இந்த வருடம் முழுதும் ஆக்டிவாக இருந்து வந்த மெக்ஸிக்கோவின் 2 ஆவது மிகப்பெரிய எரிமலையான போப்போகட்டெபெட்டெட் தற்போது சீற்றமடைந்து கடுமையான கரும் சாம்பல் புகையைக் கக்கை வருகின்றது.

Read more: மெக்ஸிக்கோவின் 2 ஆவது பெரிய எரிமலை கடும் சீற்றம்!

மிக்ரேஷன் என்ற சர்வதேச நிறுவனம் ஒன்று அண்மையில் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் உலகில் வெளிநாடுகளுக்குச் சென்று வசிக்கும் மக்களில் முதலிடத்தில் இந்தியர்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

Read more: வெளிநாடு சென்று வசிக்கும் மக்களில் இந்தியர்கள் முதலிடம்

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி ஹாங்கொங்கில் பொது மக்களால் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப் பட்டு வருகின்றது.

Read more: ஹாங்கொங் தொடர்பான மசோதாவில் டிரம்ப் கைச்சாத்திடதற்கு சீனா கடும் எதிர்ப்பு!

கடந்த இரு மாதங்களாக ஈராக்கில் நடைபெற்று வரும் போராட்டங்களில் இதுவரை 350க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிய வருகிறது. ஊழல் மற்றும் வறுமை எதிராகவும், வேலைவாய்ப்புகள் வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகளுடன் மக்கள் போராட்டங்களாக வெடித்துள்ள இப் போரட்டங்களில் பலத் உயிரழப்புக்கள் ஏற்பட்டு வருவதாக அஞ்சப்படுகிறது.

Read more: ஈராக் போராட்டங்களில் 350க் கும் அதிகமானோர் பலி !

இந்து சமுத்திரத்தில் உள்ள தீவு நாடான மாலைதீவின் முன்னால் அதிபரான யாமீன் அப்துல் கயூமுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதி மன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

Read more: மாலைதீவின் முன்னால் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு அல்பேனியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் ரிக்டர் அளவில் 6.4 இல் தாக்கிய மோசமான நிலநடுக்கத்தின் சிதைவுகளில் சிக்கிப் பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஐக் கடந்துள்ளதாகச் செய்தி வெளியாகி உள்ளது.

Read more: அல்பேனியாவைத் தாக்கிய மோசமான நிலநடுக்கத்தில் 40 பேருக்கும் அதிகமானோர் பலி

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இந்தியர்களும் இருந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read more: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இந்தியர்கள் ?

More Articles ...

அரச கணக்குகள் பற்றிய குழுவின் (CoPA) தலைவராக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நியமிக்கப்பட்டுள்ளார். 

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.