அண்மையில் 2017 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் வலிமையான 10 பொருளாதார வல்லரச நாடுகளின் பட்டியலை உலக வங்கி மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது GDP இன் அடிப்படையில் வெளியிட்டிருந்தது.

Read more: 2017 இல் உலகின் 10 வலிமையான பொருளாதார வல்லரசுகளில் பிரான்ஸுக்கு முன்னிலையில் இந்தியா

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகண்டாவில் சமூக வலைத் தளங்கள் பயன்படுத்துவதற்கு வரி விதித்து அந்நாட்டு அரசு அண்மையில் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.

Read more: உகண்டாவில் சமூக வலைத் தளங்கள் பயன் படுத்த வரி விதித்ததற்கு எதிராகப் போராட்டம்

உலகின் பிரபல சமூக வலைத் தளமான டுவிட்டரில் அதிகம் பின்பற்றப் படும் உலகத் தலைவர்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதலிடத்தில் உள்ளார் என ஒரு ஆய்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

Read more: டுவிட்டரில் அதிகம் பின்பற்றப் படும் நபர் டிரம்ப், 3 ஆவது இடத்தில் இந்தியப் பிரதமர் மோடி

இவ்வருடம் அமெரிக்காவுடன் இணைந்து மேற்கொள்ளவிருந்த வருடாந்த இராணுவப் பயிற்சியை தற்காலிகமாக இடை நிறுத்தியிருப்பதாக தென்கொரியா அறிவித்துள்ளது.

Read more: அமெரிக்காவுடனான வருடாந்த இராணுவப் பயிற்சியை நிறுத்தியது தென்கொரியா

ஊழல் வழக்கில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய முன்னால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கைதாகி உள்ள நிலையில் பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் பகுதியில் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடத்தப் பட்ட தாக்குதலில் 128 பேர் பலியாகி உள்ளனர்.

Read more: பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீஃப் கைது! : தேர்தல் குண்டு வெடிப்புக்களில் 133 பொது மக்கள் பலி

உலகளாவிய ரீதியில் குடி நீர் மற்றும் உணவுக்கான தேவையும் பெறுமதியும் அதிகரித்து வரும் நிலையில் சவுதி அரேபியாவில் இனி பொது மக்களால் வீணாக்கப் படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் 1000 ரியால் அபராதம் விதிப்பது என்று புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது.

Read more: இனி சவுதியில் வீணாக்கப் படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் அபராதம்! : புதிய சட்டம்

அண்மையில் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து மேற்கொண்ட பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த $50 பில்லியன் டாலர் பெறுமதியான பொருளாதார ஒப்பந்த அடிப்படையில் இன்று திங்கட்கிழமை பாகிஸ்தானுக்காக இரு முக்கிய செய்மதிகளை விண்ணில் செலுத்தியுள்ளது சீனா.

Read more: பாகிஸ்தானின் இரு செய்மதிகளை விண்ணில் செலுத்தியது சீனா

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்