அமெரிக்காவில் 2020 ஆமாண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிடும் இந்திய வம்சவாளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.

Read more: 2020 இல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்து மதப் பெண்ணும் இந்திய வம்சாவளிப் பெண்ணும்!

சமீபத்தில் வெனிசுலா நாட்டின் தற்காலிக அதிபராகத் தன்னை திடீரென எதிர்க் கட்சித் தலைவர் குவான் குவைடோ அறிவித்ததை அடுத்து அங்கு அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Read more: வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு இன்னல் ஏற்பட்டால் நிச்சயம் பதிலடி கிடைக்கும்! : அமெரிக்கா

பிலிப்பைன்ஸின் தெற்கே இஸ்லாமிய போராளிகள் அதிகளவு உள்ள ஜோலோ என்ற தீவில் அமைந்துள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பிரார்த்தனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது நிகழ்த்தப் பட்ட இரு குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் 20 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பல மக்கள் காயம் அடைந்ததாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

Read more: பிலிப்பைன்ஸின் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு! : 20 பேர் பலி

பிரேசிலில் பாவிக்கப் படாத நிலையில் இருந்த அணை ஒன்று உடைந்து ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300 பேரைக் காணவில்லை எனத் தெரிய வருகின்றது.

Read more: பிரேசிலில் அணை உடந்து விபத்தில் 300 பேர் மாயம்! : அவுஸ்திரேலியாவில் வெப்பக் காற்று

சீனாவுக்கான கனடா தூதுவர் ஜோன் மெக்கலன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவின் பேரில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Read more: கனடா சீனா இடையே தூதரக உறவில் விரிசல்! : வெனிசுலா அமெரிக்கா இடையே தூதரக உறவு சுமுகம்!

அமெரிக்க மெக்ஸிக்கன் எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவது என்ற டிரம்பின் தீர்மானம் காரணமாக எழுந்த எதிர்ப்பால் கடந்த 35 நாட்களாக அங்கு அரச துறைகள் வரலாற்றில் இல்லாத அளவுக்கு முடக்கம் கண்டன.

Read more: அமெரிக்காவில் 35 நாட்கள் நீடித்த அரச துறைகள் முடக்கம் தற்காலிக முடிவுக்கு வந்தது

அமெரிக்காவின் புளோரிடாவின் செப்ரிங் பகுதியில் உள்ள சன் டிரஸ்ட் என்ற வங்கியில் புதன்கிழமை உள்ளே புகுந்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி 5 பேரைக் கொலை செய்த 21 வயதாகும் ஷெபென் ஷேவர் என்ற இளைஞர் தொலைபேசியில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு தானாகவே சென்று போலிசாரிடம் சரணடைந்துள்ளார்.

Read more: புளோரிடா வங்கியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 5 பேரைக் கொலை செய்த இளைஞர் சரணடைவு

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்