அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சாண்டா பி உயர் நிலைப் பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த ட்மிட்ரியோஸ் பகோர்டிஸ் என்ற 17 வயது மாணவன் கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவனுடன் படித்த சக மாணவர்கள் 1 ஆசிரியர் உட்பட சக மாணவர்கள் 9 பேர் என மொத்தம் 10 பேர் பலியாகி உள்ளனர்.

Read more: அமெரிக்காவின் டெக்ஸாஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 9 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் பலி

பிரிட்டனில் உள்ள விண்ட்சர் கோட்டையில் சார்ல்ஸ் டயானா தம்பதியினரின் 2 ஆவது மகனும் இளவரசருமான ஹரிக்கும் அவரது காதலியான அமெரிக்க நடிகை மேகன் மார்கில் ஆகிய இருவருக்கும் வெகு விமரிசையாக இன்று சனிக்கிழமை திருமணம் இடம்பெற்றுள்ளது.

Read more: இலண்டனில் வெகு விமரிசையாக இடம்பெற்றது இளவரசர் ஹரி மேகன் திருமணம்

அண்மையில் காஸாவில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் இஸ்ரேலின் அட்டூழியங்களுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவளிப்பதிலும் முன்னணியில் உள்ளது துருக்கி அரசு.

Read more: பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக அனைத்து முஸ்லிம் நாடுகளும் நிற்க வேண்டும் என துருக்கி அழைப்பு

1999 இந்தியாவுடனான கார்கில் போரில் பாகிஸ்தான் வலுவான நிலையில் இருந்த போதும் பின்வாங்க முனைந்தமைக்கு நவாஸ் ஷெரீஃப் தான் காரணம் என்றும் இதன் மூலம் அவர் தவறிழைத்து விட்டார் என பாகிஸ்தானின் முன்னால் சர்வாதிகாரியும் இராணுவத் தலைவருமான பெர்வேஷ் முஷாரஃப் குற்றம் சாட்டியுள்ளார்.

Read more: கார்கில் போரில் பாகிஸ்தான் பின் வாங்க நவாஸ் ஷெரீஃப் தான் காரணம்! : முஷராஃப் குற்றச்சாட்டு

அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான CIA இன் முதல் பெண் இயக்குனராக 61 வயதாகும் ஜீனா ஹஸ்பெல் என்பவர் தேர்வாகி உள்ளார்.

Read more: அமரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான CIA இன் முதல் பெண் இயக்குனராகத் தேர்வானார் ஜீனா ஹஸ்பெல்

மலேசிய முன்னால் பிரதமர் நஜீப் ரசாக் இற்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் அந்நாட்டுப் போலிசார் சோதனை நடத்தினர்.

Read more: மலேசிய முன்னால் பிரதமர் நஜீப் ரசாக் இடத்தில் சோதனை! : விலையுயர்ந்த பொருட்கள் சிக்கின

உலகில் மிக அதிக வயதில் அதாவது தனது 92 ஆவது வயதில் மலேசியப் பிரதமராகத் தேர்வான மஹாதீர் முகமது தான் குறைந்த பட்சம் ஓரிரண்டு காலமே பதவியில் நீடிப்பேன் என அறிவித்துள்ளார்.

Read more: மஹதீர் முகமது குறைந்தது 2 வருடங்களே பதவியில் நீடிக்கப் போவதாக அறிவிப்பு

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்