Sunday, May 19th

Last update05:35:04 PM

மின் தொகுப்பில் கோளாறு - இன்றைய டுவிட்டர் #PowerGridFailure

இந்தியாவின் மின் இணைப்புக்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கிட்டத்தட்ட பாதி இந்தியாவே இருளில் மூழ்கியுள்ளதாக தெரியவருகின்றது.

இதனால் இதைப்பற்றிய தகவல்கள் இணையத்தில் பிரபலமடைந்துள்ளன. கீழுள்ள டுவிட்டர் இணைப்பை தொடர்வதன் மூலம் இவை பற்றிய உடனடித் தகவல்களை அறியமுடியும்.

 

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus