Sunday, May 19th

Last update10:35:12 PM

இன்றைய டுவிட்டர் #ISRO

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி.சி-21 எனும் ராக்கேட் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.  இதன் மூலம் இஸ்ரோ தனது 100-வது திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.

இதனையடுத்து இன்றைய டுவிட்டரில் #ISRO எனும் சொல் பிரபலமடைந்து வருகிறது.

தொடர்புச் செய்தி: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் 100 வது ராக்கெட்!

4தமிழ்மீடியாவின் டுவிட்டருடன் இணையுங்கள் - http://twitter.com/4tamilmedia

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus