பேஸ்புக் நன்கு திட்டமிட்டு இயங்கும் நிறுவனம் : மார்க் ஷூக்கர்பேர்க்
- Wednesday, 12 September 2012 11:42
பேஸ்புக் பங்குகள் பொது விற்பனைக்கு வந்தது முதல் அவை பங்குச் சந்தை வரலாற்றில் பாரிய பின்னடைவை சந்தித்தது.
இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன. பங்கு பொது விற்பனை ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக பேட்டியொன்றில் கலந்துகொண்டார் பேஸ்புக் தலமை அதிகாரி மார்க் ஷூக்கர் பேர்க்.
அப்போது கருத்து தெரிவித்த மார்க் ஷூக்கர் பேர்க் பங்குச் சரிவு ஏமாற்றம் தருவதாகதான் உள்ளது. எங்களது தவறுகளும் இதில் உள்ளன, ஆனால் அவற்றை விரைவிலே சரி செய்வோம் என தெரிவித்துள்ளார்.
தற்போது டுவிட்டரிலும் இவை தொடர்பான விபரங்கள் பிரபலமடைந்துள்ளன. அவற்றின் இணைப்பு இங்கே:

.jpg)