இன்றைய டுவிட்டர் தாண்டவம் #thaandavam
- Tuesday, 25 September 2012 10:41
விக்ரம், அனுஷ்கா, எம்மி ஜாக்சன் நடிப்பில் தாண்டவம் வருகின்ற 28ம் திகதி திரை அரங்குகளுக்கு வரவிருக்கிறது.
மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப் திரைப்படம் பற்றி டுவிட்டரிலும் பல தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.
இதனால் #thaandavam எனும் சொல் பிரபலமடைந்து வருகிறது.
தாண்டவம் பிரஸ் மீட் வீடியோ இங்கே

.jpg)