Saturday, May 18th

Last update02:02:01 PM

நாயகன் திரைப்படத்தை நினைவு கூர்ந்த உலகநாயகன் : டுவிட்டரில் ஹிட்டாகிய #kamal #Nayagan

25 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் தான் நாயகன் திரைப்படம் வெளிவந்தது.

 இதை பேட்டியொன்றில் நினைவு கூர்ந்துள்ளார் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள்.
டைம் சஞ்சிகையின் சிறந்த 100 படங்களில் நாயகன் திரைப்படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இவை தொடர்பான டுவிட்டர் இணைப்புக்கள் இங்கே:

4தமிழ்மீடியாவின் டுவிட்டருடன் இணையுங்கள் - http://twitter.com/4tamilmedia

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus