Wednesday, May 22nd

Last update01:06:43 PM

இன்றைய டுவிட்டரில் ஆயுத பூஜை : #pooja

நவராத்திரியின் 8வது நாளான இன்று ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சரஸ்வதிக்குரிய நாளான இன்று பலர் தங்கள் வீடுகளிலும் பல கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர். இதனையடுத்து இனறைய டுவிட்டரிலும் ஆயுத பூஜை (விஜய தசமி) வாழ்த்துக்களும் தகவல்களும் பரிமாறப்பட்டு வருகிறது. இதனால் #pooja எனும் சொல் பிரபலமடைந்துள்ளது.

4தமிழ்மீடியாவின் டுவிட்டருடன் இணையுங்கள் - http://twitter.com/4tamilmedia

தொடர்புக் கட்டுரை :

அழகு மிளிரும் கொலுவில் நவசக்தி துணையிருக்கும் நவராத்திரி நவராத்திரி விழாவின் 7 வது நாள் : திருப்பதி ஏழுமலையான் திருமாட வீதி உலா!

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus