Sunday, May 19th

Last update01:52:33 PM

இன்றைய டுவிட்டர் : #Cyclone nilam

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வலுவடைந்து புயல் சின்னமாக மாறியுள்ளது.

இதனையடுத்து நிலம் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல் நாளை தமிழக கடலோர மாவட்டங்கள் ஊடாக கரையைக் கடக்குமென தெரிவிக்கபடுகிறது. இதனையடுத்து இன்றைய டுவிட்டரிலும் இப்புயல் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிரப்பட்டு வருகிறது. இதனால் #cyclone nilam எனும் சொல் பிரபலமடைந்துள்ளது.

தொடர்புச் செய்தி : நாளை நெல்லூர் நாகைக்கு இடையே புயல் கரையைக் கடக்கும் : சென்னை வானிலை மையம்!

4தமிழ்மீடியாவின் டுவிட்டருடன் இணையுங்கள் - http://twitter.com/4tamilmedia

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus