Top Stories

Grid List

தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் தேர்ந்தெடுத்த ‘சமூக நீதி’க்கான இடர்நிறைந்த பாதையில் வெற்றிகரமாகப் பயணித்த கலைஞர் மு.கருணாநிதி, தான் மறைந்த பின்னும் போராட்டத்தின் வழியே தனக்கான உரிமையை மீட்டிருக்கின்றார். அதாவது, மெரீனா கடற்கரையில் அண்ணாவின் அரவணைப்பில் மீளாத்துயில் கொள்ள வேண்டும் என்கிற தன்னுடைய இறுதி ஆசைக்காக அவர் சட்டப் போராட்டம் நடத்தி வென்றிருக்கிறார். இப்போது, அவர் அண்ணாவின் அரவணைப்பில் அமைதியாக உறங்குவார். 

வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக பா.டெனீஸ்வரன் தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கான இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பித்திருக்கின்றது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்திருக்கின்றார்கள். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. 

Top Stories

Grid List

“சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிய இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினருடன் தமிழ் அரசியல் கைதிகளை சேர்க்கக்கூடாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

“இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளவாறு தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும். அதைத்தான் குறித்த ஒப்பந்தம் சுட்டிக்காட்டுகின்றது” என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். 

யாழ். கோட்டையை இராணுவத்தினரிடம் கையளித்தால் யாழ். குடாநாட்டிலுள்ள பல காணிகளை விடுவிக்க முடியும் என்று யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 

அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியைப் பேணுவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

“பிரதமர் நரேந்திர மோடி, தான் பிரதமர் ஆக விரும்பவில்லை. நாட்டின் காவலாளியாக இருக்கவே விரும்புவதாக கூறினார். ஆனால், காவலாளி ஒரு திருடன் என்று நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கூறுகிறார்கள்.” என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமுல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

‘முத்தலாக்’ முறையை இரத்து செய்யும் அவசர சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 

யாழ்ப்பாண நூலகங்கள் மற்றும் வாசிக சாலைகளுக்கு 50,000 புத்தகங்களை தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிவைத்துள்ளது. 

1953 ஆண்டு முடிவடைந்த கொரிய உள்நாட்டுப் போரின் பின் பகை நாடுகளாக விளங்கி வந்த இரு கொரிய தேசங்களுக்கும் இடையே தற்போது நட்பு ஆழமாக வேர் விடத் தொடங்கியுள்ளது.

சீனாவின் இறக்குமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதிப்பை அதிகரித்ததால் உலகளாவிய ரீதியில் வர்த்தகப் போர் மூண்டுள்ளது.

2015 ஆமாண்டு தொடக்கம் முதல் யேமெனில் ஹௌத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையிலான வளைகுடா கூட்டணி நாடுகள் போர் தொடுத்து வருகின்றன.

பிரிட்டனில் முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா மீது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நச்சுப் பொருள்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ரஷ்ய நாட்டவர்கள் இருவர் தாங்கள் வெறும் சுற்றுலாப் பயணிகள் என்று ரஷ்ய அரசுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.

Top Stories

Grid List

இன்று ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இடம்பெற்ற ஃபிபா உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் 4 இற்கு 2 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் 2 ஆவது முறையும் சேம்பியன் பட்டம் வென்றுள்ளது பிரான்ஸ்.

இம்முறை லீக் சுற்றுப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த அணியான பெல்ஜியம் சனிக்கிழமை மாலை 2 இற்கு 0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி 3 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

சற்று முன்பு நடந்து முடிந்த இங்கிலாந்து மற்றும் குரோஷிய அணிகளுக்கான கால் பந்தாட்டப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக 2 ஆவது எக்ஸ்ட்ரா டைம் வரை சென்றது.

சனிக்கிழமை ரஷ்யாவுக்கும் குரோஷியாவுக்கும் இடையே இடம்பெற்ற போட்டி மிகவும் விறுவிறுப்பாக மேலதிக நேரமும் தரப்பட்டு பெனால்டி வரை சென்றது.

கல்யாண ராசி தாறுமாறாக வொர்க்கவுட் ஆகிவிட்டது சமந்தாவுக்கு.

தன்னை ஒரு அஜீத்தாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

விவேகம் படத்தின் நஷ்டத்தை கொடுத்தாலொழிய விஸ்வாசம் படத்தை நிம்மதியாக வர விட மாட்டோம் என்று கோஷ்டியாக கிளம்பிய அத்தனை பேரையும் வேஷ்டி போட்டு அமுக்கிவிட்டார்கள்.

கயல் ஆனந்தி நடித்த படங்களில் அவரைப் பொறுத்தவரை ‘கயல்’ கூட பெஸ்ட் இல்லை.

Him.Her.The Other (அவன், அவள், மற்றும் மற்றையவர்கள்), தமிழில் «மூவர்» எனும் பெயரிலும், சிங்கள மொழியில் «துந்தனெக்» எனும் பெயரிலும், இலங்கையின் மூன்று மிக முக்கிய / கொண்டாடப்படும் திரை இயக்குனர்களான பிரசன்ன விதானகே, விமுக்தி ஜயசுந்தர மற்றும் அசோக ஹந்தகம ஆகியோரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது.

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் தங்கச் சிறுத்தை விருதை (Golden Leopard), முதன் முறையாக சிங்கப்பூர் சினிமா திரைப்படம் ஒன்று தட்டிச் சென்றுள்ளது.  A LAND IMAGINED (கற்பனை நிலம்) எனும் திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் Yeo Siew இவ்விருதை வெற்றி கொண்டுள்ளார்.

இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவில், Cineasti del Presente எனப்படும் போட்டிப் பிரிவில் பார்த்த சில திரைப்படங்கள் அத்திரைப்பட இயக்குனர்களின் எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திச் சென்றிருக்கின்றன. 

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door பிரிவில் தொடர்ந்து மூன்று வருடமாக மையப்படுத்தப்பட்டு வந்த இந்தியா அல்லாத தெற்காசிய நாடுகளின் நலிந்த சினிமா பார்வை இவ்வருடத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

‘சட்டம் ஒழுங்கோ, சாலை விதியோ... எதுவும் எங்க வீட்டுச் சேர் இல்ல. இழுத்துப் போட்டு உட்கார!’ ஆயிரம் புத்தகங்கள் சொல்லாத விஷயத்தை சினிமாவில் வரும் சின்ன காட்சி ஒன்று புத்தியில் அடித்த மாதிரி சொல்லிவிடும்!

சிவகார்த்திகேயனின் சிரசுக்கு ஏற்ற மாதிரியே கிரீடம் செய்து வந்த பொன்ராம், இந்த முறை திணறியிருக்கிறார். சிரசு பெருசாகிவிட்டதா? இல்ல... கிரீடம் சிறிசாகிவிட்டதா? பூதக்கண்ணாடி போட்டாவது கவனிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் ஜுனியர் வசூல் மன்னன்!

ரத்தம் குடிக்கும் காட்டேரிகள் முன், சத்தம் போடாமல் சரிந்து விழும் காதலர்களை பற்றிய கதைதான் ‘தொட்ரா’! தலைப்பில் இருக்கிற கரண்ட், திரையிலும் இருப்பதால் தென்மாவட்டங்களில் தீப்பிடிக்கலாம்.

வாரப்படாத தலைக்குள் ‘வகிடு’ போல மறைந்து கிடக்கிறார்கள் அநேக இயக்குனர்கள்! அப்படியொரு அற்புத இயக்குனர் லெனின் பாரதி! தேடிக் கண்டுபிடித்த விஜய் சேதுபதிக்கு முதல் பாராட்டு. அதற்கப்புறம் வந்து விழுகிற அத்தனை பாராட்டும் இப்படத்திற்காக உழைத்த எல்லாருக்கும்!

குறு நிலங்களாகப் பிளவுபட்டிருந்த அம் மலைப்பிரதேசம், பல்வேறு ஆட்சியாளர்களால் பலகாலம் அடிமைப்பட்டுக் கிடந்தது. ஆஸ்திரிய மன்னனால், அடிமைப்பட்டுக்கிடந்த காலமதில், அரச அதிகாரியாகச் செயலாற்றிய ஜெஸ்லர், மலைவாழ் மக்களை மிகவும் கொடுமைப்படுத்தினான்.

“நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!” 

தலைவர் ரஜினிக்கு…!

நலமாக இருக்கிறீர்களா?, ‘காலா’ படத்தின் ரிலீஸ் வேலைகள் எப்படிப் போகிறது? காலாவுக்கு கர்நாடகத்தில் தடை எனும் செய்தி கேட்டு கலங்கிப்போனேன்.

இப்படித்தான் ஜாலியன் வாலாபாக்கில் நடந்தது என்கிறார்கள்.
இப்படித்தான்
இந்தி எதிர்ப்பு போரில் நடந்தது என்கிறார்கள்.
இதுதான் குஜராத் மாடல் என்கிறார்கள்.
முள்ளிவாய்க்காலில்
மக்கள் இவ்வாறுதான் கிடந்தார்கள் என்கிறார்கள். 

எலொன் முஸ்க் இனது ஸ்பேஸ் எக்ஸ் என்ற விமான நிறுவனம் சந்திரனை சுற்றி வரும் விதத்தில் விண்ஓடம் மூலம் செல்லக் கூடிய முதல் சுற்றுலாப் பயணியின் பெயரை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் விஞ்ஞானிகள் குழுவொன்று அமெரிக்காவுக்கு அருகே வட அத்திலாந்திக் கடலில் இருக்கும் பேர்முடா முக்கோணத்தின் மர்மம் கடல் பூதங்களோ அல்லது UFO போன்ற பறக்கும் விசித்திரப் பொருட்களோ அல்ல என அறிவித்துள்ளது.

இவ்வருடம் ஆகஸ்ட் 6 ஆம் திகதி சூரியனை நெருங்கி மிகவும் நெருங்கி ஆய்வு செய்யும் செய்மதியான பார்க்கர் சோலார் சேட்டலைட் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தின் கேப் கெனவரல் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுகின்றது.

ஆடி பிறந்துவிட்டது நமக்கு நினைவில் வருவது உழுததம்மாக்கூழ். இதனை பனங்கட்டி சேர்த்துக்காச்சியும் கொழுக்கட்டை அரிசிமாவினாலும் பயறுப்பருப்பும் பனங்கட்டியும் சேர்த்தும் அவிப்பர்.

மேலும் மனமே வசப்படு : https://www.facebook.com/ManameVasappadu/

மேலும் மனமே வசப்படு :   https://www.facebook.com/ManameVasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu

இந்தியா

தரம் குறைவான பால் மூலம் பாதிப்பு ஏற்படுவதில்லை, கலப்பட பாலினால் தான்
பாதிப்பு ஏற்படுகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கூறியுள்ளார்.

தனியார் பாலில் கலப்படம் செய்வது உறுதியாகியுள்ளது என்றும் அமைச்சர்
கூறியுள்ளார்.தனியார் பாலில் எந்த அளவுக்கு கலப்படம் செய்யப்பட்டுள்ளதோ
அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS