Friday, May 24th

Last update12:04:53 AM

போபால் நச்சுக்கழிவு நீக்க வழி இல்லை : அணுக்கழிவு சேர்க்கத் துடிக்கிறது இந்தியா ?

கடந்த 1984இல் நடந்து 28ஆண்டுகள் ஆன பின்னரும் போபால் நச்சுக்கழிவுகளை நீக்க வழிவகை காணப்படவில்லை.

மத்திய பிரதேச தலை நகர் போபாலில் இருக்கும் கழிவுகளை அதே மாநிலத்தின் பிறபகுதிக்கு எடுத்துச்சென்று நீக்கம் செய்ய அம்மாநிலத்தவரே ஒப்புக்கொள்ளவில்லை.

இதே போன்று குஜராத்,மகாராட்டிரா மாநிலத்திலும் எடுத்து சென்று நீக்கம் செய்ய அவர்களும் ஒப்பவில்லை. ஜெர்மனி நாட்டிற்கு எடுத்து செல்லவும் அம்மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க இப்போது வேறு வழி இன்றி அவ்விடத்தே கிடக்கிறது.

போபால் நச்சுக்கழிவு நீக்க வழி இன்றி தவிக்கிறது அணுக்கழிவு சேர்க்க துடிக்கிறது இந்தியா எனும் Ramesh Karuppaiya வின் பேஸ்புக் சமூக வலைத்தளக் குறிப்பின் தொடர்ந்து அவர் தளத்துக்குச் சென்றால், அங்கு மேலும் பல தகவல்கள் காணக்கிடைக்கிறது. இந்த இணைப்பினை அழூத்தி நீங்களும் காணலாம்

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus