Top Stories

Grid List

இத்தாலியின் லொம்பார்டியா பகுதியில் கொடோனோ நகரில் சென்ற வெள்ளிக்கிழமை முதலாவது கோரோனா வைரஸ் தாக்க இழப்பு ஏற்படும் வரை ஐரோப்பியர்களில் பலரும் இந்த அபாயம் குறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அரசுகள் ஒரளவு முன்னெச்சிக்கை நடடிக்கைகளை மேற்கொண்டே இருந்தன.விமான நிலையங்களில் நீலக் கதிர் பரிசோதனையை ஏற்கனவே இத்தாலி ஆரம்பிதிருந்தது. ஆனாலும் அது எவ்வாறு இத்தாலிக்குள் பரவியது என்பது குறித்த தெளிவு இல்லை. அதனைக் கண்டறியும் சாத்தியமும் இல்லை.

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கிறார். தென் இலங்கை வெற்றிக் கொண்டாட்டங்களில் திழைக்கிறது.

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் இருப்பது 12 மணித்தியாலங்களே. நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட பின்னர், நாடு எதிர்கொண்டிருக்கின்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இது. கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்கள் போலவே, இம்முறையும் ‘ராஜபக்ஷ(க்கள்) எதிர் இன்னொரு வேட்பாளர்’ என்கிற களமே விரிந்திருக்கின்றது. 

“...நாட்டில் யுத்தம் நீடித்த காலத்திலும், அதன் பின்னரான ராஜபக்ஷக்களின் ஆட்சிக் காலத்திலும் ஜனநாயக ஆட்சிமுறையின் கூறுகளை வடக்கு மக்கள் மாத்திரமல்ல, தென் இலங்கை மக்களும் உணர்ந்திருக்கவில்லை. அடக்குமுறையை ஆட்சிமுறையின் ஒரு அங்கமாகவே மக்கள் கருதினார்கள். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் ஜனநாயக ஆட்சிமுறையின் சில உண்மையான தன்மைகளை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனை இழப்பதற்கு யாரும் விரும்பவில்லை…” என்று குருநாகலைச் சேர்ந்த பட்டப்படிப்பு மாணவன் ஒருவன் தன்னிடம் கூறியதாக, ஜனாதிபதித் தேர்தல் குறித்த உரையாடலொன்றின் போது, வெளிநாட்டு வாழ் இலங்கைப் பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டார். 

Top Stories

Grid List

இலங்கையில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வரையிலான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 190ஆக காணப்பட்டது. 

ஒத்திவைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருப்பதால் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையை நாட வேண்டிய தேவை ஏதும் இல்லை என்று குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.ஜயசுந்தர கடிதமொன்றை எழுதியுள்ளார். 

இலங்கையில் நேற்று புதன்கிழமை நள்ளிரவு வரையிலான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 189ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலைக் காரணங்காட்டி, பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டும் தேவை இல்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் மக்களுக்குத் தெவையான மருந்தினை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ததாக, சமூக வலைத்தளங்களில் பரவும் அவதூறுகளை இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் அறிக்கைகள் நிராகரிக்கின்றன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளதென மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக அளவில் கொரானா தொற்றில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது சென்னை மாநாகரம். ஊரடங்கை மதிக்காத வடசென்னையின் முக்கிய பகுதியான ராயபுரத்தில் 40 பேர் கொரானாவின் பிடியில் சிக்கியுள்ளனர்.

ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா சத்தியராஜ் நடிகர் சத்யராஜின் மகள். அவர் தமிழக முதல்வருக்கு தனது ஆய்வின் முடிவு ஒன்றை முன் வைத்து வறிய குடும்பங்களின் குழந்தைகளை காப்பாற்றுமாறு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அது வருமாறு

விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினால், இந்த மாத இறுதிக்குள் சில நடவடிக்கைகளை நாங்கள் தளர்த்தத் தொடங்கலாம் என இத்தாலியப் பிரதமர் யூசெப்பே கொண்டே பி.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சூழ்நிலையினை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பணம் சம்பாதிக்க முயலும் அமைப்புக்கள் அல்லது தனிநபர்களை பாப்பரசர் பிரான்சிஸ் கண்டித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் வருட இறுதியில் நடைபெறத் திட்டமிட்டுள்ள அதிபர் தேர்தல் பிரச்சாரங்கள் தாமதம் அடைந்துள்ளன.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி சுமார் 209 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

Top Stories

Grid List

தொடர்ந்து பேய் படங்களை எடுத்து வரும் ராகவா லாரன்ஸ் தனது காஞ்சனா வரிசை படத்தின் மூலம் 180 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டினர். சொந்தமாக படங்களை ரிலீஸ் செய்து வருவதால் அவர் தற்போது தமிழ் சினிமாவின் மா பெரும் பணக்காரர் என்ற நிலையில் இருக்கிறார்.

'கொரோனா வைரஸ்' பரவலைத் தடுப்பதற்காக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. இதன் காரணமாக பலரும் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே முடங்கியிருப்பதால் பல குடும்பங்கள் சாப்பாட்டுக்கே சிரமப்படும் சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

நடிகை மனோரமாவின் மகன் பூபதி அதிக அளவில் தூக்கமாத்திரை சாப்பிட்டதால் சுயநினைவை இழந்ததாகவும், அதனால் தற்போது சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலா மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகரக் காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தப்பட்ட தகவலைத் தருகின்றன.

இந்திய பிரதமர் தமது குடிமக்களிடம் தேசஒற்றுமையை காட்டும் வகையில் ஞாயிற்றுக் கிழமை வீட்டில் உள்ள அனைவரும் மின் விளக்குகளை அணைத்து, விளக்குகள் அல்லது தீபங்களை ஏற்றி 9 நிமிடங்களுக்கு ஒளிர செய்யும் படி வேண்டுகோள் விடுத்தார். இதை அடுத்து பொதுமக்களும், பிரபலங்களும் விளக்குகளுடன் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

'8-வது சென்னை சர்வதேச ஆவணம் மற்றும் குறும்பட விழாவில்' எத்திராஜ் கல்லூரி அரங்கத்தில் தேவரடியார் இன் சதிர்-த லைப்&ஆர்ட் ஆஃப் முத்துகண்ணம்மாள்' என்ற மிக அபூர்வமான ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இன்று 8வது சென்னை சர்வதேச ஆவணம் மற்றும் குறும்பட விழாவின் மூன்றாவது நாள். சென்ற 19ந் திகதி ஆரம்பமாகிய இவ்விழாவில் மிகச் சிறந்த ஆவணப்படங்கள் திரையிடப்படுகின்றன.

சிறந்த திரைப்படங்களையும், கலைஞர்களையும் கௌரவிக்கும், 92வது ஆஸ்கர் விருது விழாவில், தென் கொரியப் படமான " பாரசைட்" ( Parasite)சிறந்த படத்துக்கான விருது பெற்றிருக்கிறது.

இந்தியாவில் நடைபெறும் முக்கிய திரைப்பட விழழாக்களில் ஒன்றான, கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50வது தொடர் நேற்று ஆரம்பமாகியது. வரும் 28ந் திகதி வரை நடைபெறும் இவ் விழாவில் சர்வதேச, இந்தியா என்ற வகையில்,200க்கும் மேற்பட்ட திரைபடங்கள் காட்சிப்படுத்தப்டவுள்ளன.

இயக்குநர் ஸ்டீவன் சோடர்பெர்க் என்ற மிக முக்கியமான இயக்குநரின் இயக்கத்தில் உருவானது இந்தப் படம். இவர், ‘சே’ என்ற தலைப்பிலேயே சேகுவாரா வாழ்க்கையை படமாக்கியவர்.

தமிழில் வெளியாகி வெற்றிபெறாத படங்களில் ஒன்று ‘சிலந்தி. ஆதிராஜன் என்பவர் இயக்கிய அந்தப் படத்தில் 20 வயது இளைஞனை ‘ஒய்ட் காலர் ஜாப்’ என்று சொல்லக்கூடிய உயர் தட்டு வேலையில் இருக்கும் ஐந்து பெண்கள் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்துவிடுவார்கள். இந்தச் சம்பவம்தான் அந்தக் கதையின் மையம்.

தலைப்பிலேயே ஒளிந்திருக்கிறது இந்தப் படத்தின் கதை. பார்டி, லூட்டி என்று இளமையின் வாழ்க்கையை செம ஜாலியாக வாழ்ந்து வருகிறார்கள் துல்கர் சல்மான் மற்றும் அவரது நண்பர் ரக்‌ஷன் ( கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர்) இருவரும்.

திரௌபதி என்ற பெயரைக் கேட்டாலே நம் எல்லோருக்கும் உடனடியாக நினைவில் வருவது பாரத பெருங்காப்பியத்தின் தலைவி திரவுபதியின் சபதம் தான் . திரவுபதியை தாய் தெய்வ வழிபாட்டின் ஒரு பகுதியாகவே திராவிடர்கள் காத்து வருகிறார்கள் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் திரௌபதி வழிபாடு ஆழமாக வேரூன்றிய ஒன்று.

மார்ச் 21ந் திகதி இத்தாலியின் பேர்காமோவின் தெருக்கள் வழியே, இராணுவ வண்டிகளில் கோவிட் 19 வைரஸ் தாக்குதலில் பலியான பேர்கமோவின் மூதாதையர் உடல்கள் ஏற்றிச் செல்லப்பட்ட போது அமைதியாக அழுது கண்ணீர் சிந்தியது பேர்கமோ.

இத்தாலியில் வாழும் நண்பர்கள் பலரும் என்னிடம் " இத்தாலியில் வாழும் நாங்கள் அறிந்திராத பல விடயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே.." எனச் சொல்லி ஆச்சரியந் தெரிவித்திருக்கிறார்கள். என் பிள்ளைகள் கூட வியந்திருக்கின்றார்கள்.

கொரோனா வைரஜ் தொற்றுப் பாதுகாப்புக் கருதி எல்லோரும் வீட்டில் இருக்கையில் எழக்கூடிய பிரச்சனைகள் பெரும் சிக்கலாகும். அவ்வாறு  வீட்டில் வெடிக்கும் யுத்தத்தை எப்படிச் சமாளிக்கலாம் ? எனும் பெருங் கேள்விக்கு முன்னணி உளவியல் மருத்துவர் ருத்ரன் தரும் ஆலோசனை!

மார்ச் 22 ஞாயிறு. இத்தாலியின் லொம்பார்டியா பகுதியிலுள்ள சிரெமோனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவர்களும், செவிலியர்களும், மகிழ்ந்து போகின்றார்கள். தலைமுதல் கால்வரை மூடிய அங்கிகளால் அவர்களது முகங்களின் மலர்சி வெளித்தெரியவில்லை. கைகளின் சைகையில் கடத்திவிட முயற்சிக்கின்றார்கள் தங்கள் மகிழ்ச்சியை.

அண்மையில் இந்திய வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு இடையே கோவிட்-19 தொற்றில் இருந்து மீளப் பின்வரும் மருந்து முறைகள் உதவும் என்று செய்திகள் பரவியிருந்தது.

முதலில் ஒளியின் வேகம் வெற்றிடத்தில் எப்போதும் எந்தவொரு பார்வையாளருக்கும் மாறிலி என்பதையும் பிரபஞ்சத்தில் ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் எதுவும் பயணிக்காது என்பதையும் அறிந்து கொள்வோம்.

பகுதி 1 இற்கான இணைப்பு : http://4tamilmedia.com/knowledge/essays/17644-who-faq-on-covid-19

பகுதி 2 இற்கான இணைப்பு : http://4tamilmedia.com/knowledge/essays/17658-covid-19-who-faq-part-2

பகுதி 3 இற்கான இணைப்பு : http://www.4tamilmedia.com/knowledge/essays/17669-who-faq-on-covid19-part-3

பகுதி 4 இற்கான இணைப்பு : http://www.4tamilmedia.com/knowledge/essays/17679-who-faq-on-covid-19-part-4


இந்த வைரஸ் மேற்பரப்புக்களில் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும்?

கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் மேற்பரப்பில் எவ்வளவு காலம் உயிர்வாழ்கிறது என்பது உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் இது மற்ற கொரோனா வைரஸ்களைப் போலவே செயற்படுவதாகத் தெரிகிறது. கொரோனா வைரஸ்கள் (கோவிட்-19 வைரஸ் குறித்த ஆரம்ப தகவல்கள் உட்பட) சில மணிநேரங்கள் முதல் பல நாட்கள் வரை மேற்பரப்பில் தொடர்ந்து இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது வெவ்வேறு நிலைமைகளின் கீழ் மாறுபடலாம் (உதாரணம்: மேற்பரப்பு வகை, வெப்பநிலை அல்லது சுற்றுச்சூழலின் ஈரப்பதம்).

ஒரு மேற்பரப்பு பாதிக்கப்படலாம் என்று நீங்கள் நினைத்தால், வைரஸைக் கொல்ல எளிய கிருமிநாசினியைக் கொண்டு அதை சுத்தம் செய்து உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்கவும். ஆல்கஹால் அடிப்படையிலான திரவத்தை உபயோகித்து உங்கள் கைகளை சுத்தம் செய்யுங்கள் அல்லது சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவவும். உங்கள் கண்கள், வாய் அல்லது மூக்கைத் தொடுவதைத் தவிர்க்கவும்.


கோவிட்-19 பாதிக்கப் பட்டதாக அறியப் படும் ஒரு பிரதேசத்தில் இருந்து பொருட்களைக் கொள்வனவு செய்வது பாதுகாப்பானதா?

ஆம். பாதிக்கப்பட்ட நபர் வணிகப் பொருட்களை மாசுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும் கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் ஒரு தொகுப்பிலிருந்து நகர்த்தப்பட்டு, பயணிக்கப்பட்டு தொற்றுவது என்பது வெவ்வேறு நிலைமைகள் மற்றும் வெப்பநிலைக்கு உட்பட்டது என்ற போதும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் கூட அது தொற்றுவதற்கான சாத்தியம் மிகக் குறைவாகும். இது தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப் படுகின்றன.


கோவிட்-19 தொற்றினால் மோசமாகப் பாதிக்கப் படாது இருக்க நான் தவிர்க்க வேண்டிய நடவடிக்கைகள் அல்லது பழக்க வழக்கங்கள் ஏதும் உள்ளனவா?

பின்வரும் நடவடிக்கைகள் கோவிட்-19 தொற்றுக்கு எதிராக வலிமையான விளைவை ஏற்படுத்தாத அதேநேரம் உங்களை ஓரளவு பாதிக்கக் கூடியதே ஆகும்.

1.புகை பிடித்தல்
2.பல முகக் கவசங்களை ஒன்றாக அணிதல்
3.ஆண்டிபயோட்டிக்ஸ் எடுத்தல் (பகுதி 3 ஐப் பார்வையிடுக)

எவ்வாறாயினும், உங்களுக்குக் காய்ச்சல் இருந்தால், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், மிகவும் கடுமையான தொற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க மருத்துவ உதவியை நாடுங்கள், மேலும் உங்கள் சமீபத்திய பயண வரலாற்றை உங்கள் சுகாதார வழங்குனருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

நன்றி.... நிறைவு...

-4தமிழ்மீடியாவுக்காக நவன்

 

 

 

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில், விஜயின் சித்தப்பாவான சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவான படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஆன்ட்ரியா, சாந்தனு, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் எனப் பலர் நடித்துள்ளனர்.

கரோனா வைரஸ் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும் திடீர் ஊரடங்கால் சினிமாத்துறையே முடங்கி கிடக்கிறது. இந்த திடீர் முடக்கத்தால் திரைப்பட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் அளவிட முடியாத அன்பைப் பெற்றவர் அஜித். ஹீரோ என்றால் நல்லவனாக மட்டும் தான் இருக்கவேண்டுமா? நெகட்டிவ் ரோலில் ஒரு படத்தைப் பண்ணலாம் என மீண்டும் நினைத்தவர் ரொம்ப யோசித்து பண்ணிய ஐம்பதாவது படம்தான் ‘மங்காத்தா’.

குள்ளமான உருவம் ஆனால் அந்த உருவத்திலிருந்து வெண்கலமாய் ஒலிக்கும் கம்பீரமான குரல். அதுதான் பரவை முனியம்மா. தமிழ் திரைப்படங்களில் நடிகையாகவும், நாட்டுப்புறப் பாடகியாகவும் தனித்து விளங்கியவர்.

தமிழில் சிறுவர்களுக்கான கதை சொல்லல் என்பது அருகிவிட்ட காலம். சிறுவர்களுக்கான கதை சொல்லிகள் புதிதாக இல்லை. வருபவர்களும் புதிதாகச் சொல்வதில்லை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று 05.04.2020 இரவு 9.00 முதல் 09.09 இந்திகாவில் மின்சார விளக்ககளை அணைத்துவிட்டு, உலகில் கொரோனா துன்பம் விலக வேண்டுமெனப் தீபமேற்றிப் பிரார்த்திக்க அழைப்பு விடுத்திருந்தார்.

இத்தாலியின் பேர்கமோவில் ஒருவாரத்தில் புதிய கோவிட் -19 வைரஸ் தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையை உருவாக்கியிருக்கிறார்கள், பேர்கமோவின் புதல்வர்கள். தன்னார்வப் பணியாளர்களாகத் திரண்ட நூற்றுக் கணக்கான இளளைஞர்களின் 10 000 மணி நேர உழைப்பில் உருவாகியிருக்கிறது இந்த  வைத்தியசாலை.

அலுவலகம் விட்டு வந்தால் வீடு, வீடு விட்டு வந்தால் அலுவலகம் எனும் காலம் போய் இப்போது வீடு மட்டும்தான் என்கிற நிலைக்கு வந்துவிட்டோம்.

ஒருநிமிடம்

உலகப் புகழ்மிகு கலைஞன் ஒருவன் குறித்த ஒரு நிமிடப் பதிவு இது.

பார்த்தபின் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து செல்லுங்கள். உங்கள் கருத்துக்கள் இந்த முயற்சியை மேலும் வளப்படுத்தும். இந்தப் பகுதிக்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு நாள் ஒரு நிமிடம் பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் - http://www.facebook.com/OnedayOneminute

மேலும் பல ஒரு நிமிடத் தொகுப்புக்கள் காண இந்த இணைப்பை அழுத்துங்கள்

BLOG COMMENTS POWERED BY DISQUS