தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் தேர்ந்தெடுத்த ‘சமூக நீதி’க்கான இடர்நிறைந்த பாதையில் வெற்றிகரமாகப் பயணித்த கலைஞர் மு.கருணாநிதி, தான் மறைந்த பின்னும் போராட்டத்தின் வழியே தனக்கான உரிமையை மீட்டிருக்கின்றார். அதாவது, மெரீனா கடற்கரையில் அண்ணாவின் அரவணைப்பில் மீளாத்துயில் கொள்ள வேண்டும் என்கிற தன்னுடைய இறுதி ஆசைக்காக அவர் சட்டப் போராட்டம் நடத்தி வென்றிருக்கிறார். இப்போது, அவர் அண்ணாவின் அரவணைப்பில் அமைதியாக உறங்குவார்.
எமதுபார்வை
முதலமைச்சர் என்ன செய்யப் போகிறார்? (டெனீஸ்வரன் எதிர் விக்கி: ஓர் இடைக்காலத் தடை)
வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக பா.டெனீஸ்வரன் தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கான இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பித்திருக்கின்றது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை; மைத்திரியும் ரணிலும் சந்தித்த பெரும் தோல்வி!
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது.
கண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை!
சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில், பௌத்த சிங்கள பேரினவாதம் முன்வைப்பதே சட்டமாகவும், ஆட்சியாகவும் மாறிவிட்டது. அந்தக் கட்டங்களில் நின்றுதான் கடந்த காலக் கலவரங்கள், இன ஒடுக்குமுறைகள், ஆக்கிரமிப்புக்கள் உள்ளிட்ட அனைத்தையும் பார்க்க வேண்டியிருக்கின்றது. அண்மைய கண்டிக் கலவரமும் அதன் வழி வருவதுதான். அது, ஆரம்பமோ முடிவோ அல்ல.
தூத்துக்குடி படுகொலைகள்; ஆட்சி அதிகாரம் தரும் போதை!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்திருக்கின்றார்கள்.
ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் அழுகுரல் மைத்திரிக்கு கேட்குமா?!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பத்து வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் பிள்ளைகள், தமது தந்தையை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அண்மையில் கடிதம் எழுதினர்.
தேர்தல் முடிவுகளோடு சம்பந்தனின் தீர்வுக் கனவு கனலானது!
“…உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணி பெற்ற வாக்குகளை விட அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் அதிகமாகும். அத்தோடு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பெற்ற வாக்குகளோடு ஒப்பிடும் போது, தற்போது அவரது அணி பெற்றுள்ள வாக்குகள் குறைவாகும். ஆகவே, புதிய அரசியலமைப்பினை இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றுவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும்…” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
More Articles ...
முதற் பகுதிக்கான இணைப்பு :
2020 இல் உலகம்..! : பகுதி - 1
ஜூலை 2 -
புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு
இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..
வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.
சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.