“இலங்கையில் தமிழர் தாயகத்தில் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான எமது மக்களிற்கு எவ்வாறு நீதி கிடைக்கவில்லையோ, அதே போன்று படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜன் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களிற்கும்  இது வரை நீதி கிடைக்கவில்லை.” என்று வடக்கு- கிழக்கு ஊடக அமைப்புக்கள் சார்பில், யாழ். ஊடக அமையத்தினால் கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. 

Read more: ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் படுகொலைகளுக்கு நீதி வழங்குதல் அடிப்படை அறமாகும்!

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் இணங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருக்கின்றார். 

Read more: புதிய அரசியலமைப்பு எனும் பெயரில் ரணில் ஆடும் சித்து விளையாட்டு!

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள ‘எழுக தமிழ்’ பேரணி நாளை மறுதினம் சனிக்கிழமை (செப்டம்பர் 24, 2016) யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. 1. தமிழர் தாயகத்தில் பௌத்த சிங்கள மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும்,  2. தமிழர் தேசம், தனித்துவமான இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சமஷ்டித் தீர்வை வலியுறுத்தியும், 3. போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்குமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியுமே இந்தக் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.  

Read more: தமிழ்த் தேசிய அரசியலின் மீள் எழுச்சிக்கு ‘எழுக தமிழ்’ பங்களிக்கலாம்!

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு திரும்பியிருக்கின்றார். அவரின் வருகை நிகழ்த்தியிருக்கின்ற விடயங்களை சற்று உற்று நோக்கினால், அவை இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு பெருமளவு நற்சான்றிதழ்களை வழங்கும் போக்கில் அமைந்துள்ளதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.  

Read more: பான் கீ மூனின் விஜயமும் ஏமாற்றமும்!

‘எழுக தமிழ்’ எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் மீறிய மக்கள் பங்களிப்போடு தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்திருக்கின்றது. முதல் வெற்றி என்பதன் பொருள், “கடந்த ஏழு ஆண்டுகளில் பேரணி அல்லது போராட்டமொன்றுக்காக அதிகளவான தமிழ் மக்கள் ஓரிடத்தில் ஒன்றித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.”  

Read more: 'எழுக தமிழ்' வெற்றி சொல்லும் செய்திகள்!

இறுதி மோதல்களின் போது இராணுவத்தின் 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட மேஜர்  ஜெனரல் கமல் குணரத்ன, ‘நந்திக் கடலுக்கான பாதை’ எனும் நூலை அண்மையில் வெளியிட்டிருக்கின்றார். இராணுவத்திலிருந்து தன்னுடைய சேவைக்காலம் நிறைவுற்று சென்ற மறுநாளே குறித்த நூலினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகித்த நிகழ்வில் வெளியிட்டார்.

Read more: நந்திக்கடலுக்கான பாதை ராஜபக்‌ஷக்களின் மீள் எழுச்சிக்கா...?

“ஈழத்தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது” என்று தமிழ்ச் சினிமாவின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான சேரன் நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 25) சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போது தெரிவித்திருக்கின்றார். தமிழகத்தில் மாத்திரம் 18,000 திருட்டு விசிடி கடைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். இணையத்தில் படம் பார்ப்பவர்கள், தரையிறக்கங்களின் கணக்கு தொடர்பில் அவர் எதனையும் குறிப்பிடவில்லை.  

Read more: ஈழத்தமிழர்கள் மீதான இயக்குனர் சேரனின் வசை உணர்த்துவது எதனை?!

More Articles ...

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.