இலங்கை
Typography

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கூடிய பாராளுமன்ற அமர்வு, குழப்பங்களை அடுத்து 15 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், பாராளுமன்றம் கூடியது குறிப்பிடத்தக்கது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்