தொழில்நுட்பம்

அண்மையில் 4தமிழ்மீடியா தொழில்நுட்ப பிரிவிலே ஜியோமியின் மீ ஏ1 ஸ்மார்ட் தொலைபேசி பற்றி அதன் அறிமுகம் மற்றும் தரப்பரிசோதனை போன்ற விடயங்களைப் பார்வையிட்டிருந்தோம்.

இப்போது மீ ஏ1 மற்றும் ரெட்மி நோட் 5 ஆகிய இரண்டிலும் உங்களுக்கு பொருத்தமானது எது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு உதவும் வகையில் சி4டெக் குழிவினரின் வீடியோ ஒன்றை பகிர்ந்துகொள்கின்றோம்.

ஆண்ட்ராய்டு 8ம் பதிப்பில் மி ஏ1 ஸ்மார்ட் தொலைபேசி

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'