பதிவுகள்
Typography

இலங்கையின் முக்கியமான கருத்தோவியக் கலைஞரான அவந்த ஆட்டிக்கல, தூத்துக்குடித் துயரம் குறித்து கருத்தோவியம் ஒன்றினை வரைந்துள்ளார். சிங்கள மொழிக் கலைஞரான அவர், இச்சம்பவம் தொடர்பில் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கும் கார்ட்டூன் இது.

நன்றி: Awantha Artigala

BLOG COMMENTS POWERED BY DISQUS