பதிவுகள்
Typography

உடலினை நிஜமென எண்ணி எண்ணி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி.
கோடிப்பணமும் அழிந்து போகும். இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்து போகும்.

'பிரணவம்' எனும் ஆன்மீக இசை ஆல்பத்திற்காக Dr.Burn மற்றும் Michael Rao இணைந்து பாடிய 'நடுவன்' இசைப்பாடலின் வரிகள் இவை.

இக்கலை படைப்புக்காக உழைத்த கலைஞர்களில் பலர் செம்மண்ணும், செம்பனையும் கொண்ட தேசத்திலிருந்து தமது கலைப்பயணத்தை தொடங்கியவர்கள். தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சியிலும், ஆக்கிரமிப்பிலும், மலேசிய மண்ணின் மைந்தர்களின் கலைபடைப்புக்களுக்கு அங்கீகாரம் மறுக்கப்படுவதை எதிர்த்து அண்மைக்காலமாக அழுத்தமாக குரல் கொடுத்துவருகிறார்கள்.

அவர்களுடைய சொந்த கலைப்படைப்புக்களின் வீரியம், ஆளுமை எப்படிப்பட்டது என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இந்த பாடல்.

 

Video : Sollisai Nation

இசையாலும், வரிகளாலும் இப்பாடலுக்கு Dr. Burn உயிர் கொடுத்துள்ளார்.
ஒளிப்பதிவு : Senthil Kumaran Muniandy & Shanjhey Kumar Perumal
இயக்கம் : JK.Wicky
தயாரிப்பு : Sollisaination & Ugly Duckling Studios Sdn. Bhd

(நடுவன் : நீதிபதி, நியாயாதிபதி, இயமன் என அர்த்தப்படும்)

 

- 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா

தொடர்பு பதிவுகள்

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்