திரைச்செய்திகள்
Typography

சூர்யாவை கடந்த சில வருஷங்களாகவே மின்னல் இடியாக பார்த்தவர்களுக்கு ‘தானா சேர்ந்த கூட்டம்’ மெல்லிய தூறலாக இருக்கும். ஏன்?

முதன் முதலில் சூர்யாவை மீட் பண்ணி கதை சொல்லும்போதே, ‘சார்... இந்த படத்தில் நீங்க அமைதியான காதல் வயப்படுகிற ஹீரோவாதான் வர்றீங்க. சப்தம் போட்டு வசனம் பேசுற வேலையே இல்லை’ என்று கூறிவிட்டாராம் விக்னேஷ்சிவன். முதலில் யோசித்த சூர்யா, அப்புறம் ‘சரி’ என்று சம்மதித்த பிறகும் டவுட் மன நிலையிலேயே இருந்ததுதான் சோகம். ‘ஆனால் படத்தை முழுசா பார்த்த பிறகு, எனக்கே ஒரு புது சூர்யாவை பார்க்கிற மாதிரி இருந்திச்சு’ என்றார். மக்கள் பார்த்துட்டு சொல்லட்டும் புதுசா, பழசா என்று!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்