இன்று பெப்ரவரி 21. உலக தாய்மொழிநாள். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) அமைப்பினால், 1999, பெப்ரவரி 21 பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாள் அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவிக்கப்பட்டது. புலம்பெயர் தேசத்தில் வாழும் எமது இளைய தலைமுறைக்கு தாய்மொழி அறிவு அவசியமா எனும் சிந்தனையின் வரைபாக "வாழ்வும் வளமும் " வலைப்பதிவில், பதிவர் சந்திரலேகா வாமதேவா அவர்களினால் பதிவு செய்யப்பட்டிருக்கும் இக்ட்டுரையினை, அவருக்கான நன்றிகளுடன், இன்றைய நாளின் சிறப்பாக இங்கே மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team.

Read more: புலம்பெயர்ந்து வாழும் அடுத்த சந்ததித் தமிழருக்குத் தாய்மொழி அறிவு அவசியமா ?

ஆட்சி மாற்றத்தின் பின் கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு வகுப்பெடுத்த ஒரு விரிவுரையாளர் அவர்களைப் பார்த்துக் கேட்டாராம் ‘ஜனநாயகம் என்றால் என்ன?’ என்று. அதற்கு ஒரு சிங்கள மாணவி சொன்னாராம் ‘ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை நடாத்துவதற்கு உள்ள சுதந்திரம்தான்’ என்று. ‘முன்னைய ஆட்சிக்காலத்தில் ஊர்வலங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நடாத்த முடிந்ததில்லை. அப்படி நடாத்தியவர்கள் கொல்லப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் யாரும் எதற்காகவும் ஊர்வலங்கள் செய்யலாம், ஆர்ப்பாட்டங்கள் செய்யலாம் என்று ஒரு நிலைமை தோன்றியிருக்கிறது இதுதான் ஜனநாயகம்’ என்று அந்த மாணவி மேலும் சொல்லியிருக்கிறார். 

Read more: சுதந்திரத்தின் அளவு: வவுனியா- கேப்பாபுலவு- புதுக்குடியிருப்பு- எழுக தமிழ்! (நிலாந்தன்)

கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் 10 நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. தமிழகத்தில் எழுந்த ஜல்லிகட்டுப் போராட்டம், வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட காணாமல் போனவர்களுக்கான போராட்டம் போன்றவற்றின் பின்னணியில் கேப்பாபிலவிலும் ஒரு போராட்டம் வெடித்திருக்கிறது. 2010ஆம் ஆண்டிலிருந்து தமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு வந்த ஒரு பின்னணியில் அந்த மக்கள் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார்கள். 

Read more: கேப்பாபிலவு: நந்திக்கடல் மௌனமாக அழுதது! (நிலாந்தன்)

‘பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வடக்கு மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா? என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா? என்பதைக் கண்டறியுங்கள். எமது மக்கள் நீதி பெற வேண்டுமானால் இதுவே ஒரே வழி’ இவ்வாறு கூறியிருக்கிறார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். மன்னார் வட்டக்கண்டல் படுகொலை நினைவு நிகழ்வில் கடந்த திங்கட்கிழமை உரையாற்றிய பொழுது அவர் மேற்கண்டவாறு கூறி இருக்கிறார். 32 ஆண்டுகளுக்கு முன் மன்னாரில் வட்டக்கண்டலில் 76 பொதுமக்கள் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

Read more: வடக்கு மாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா?! (நிலாந்தன்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் (எழிலன்) மீண்டும் ஒருமுறை கலகக்குரல் எழுப்பியிருக்கின்றார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணியின் கூட்டத்தில் பெண் பிரதிநிதிகள் யாருக்கும் உரையாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்த விடயம் தொடர்பிலேயே அனந்தி சசிதரனின் ‘உரிமை கோரலுக்கான குரல்’ கலகக்குரலாக மேலெழுந்திருக்கின்றது. 

Read more: அனந்தி சசிதரன் எழுப்பியிருக்கும் கலகக்குரல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ் மக்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் அறுக்கவே முடியாத பெரும் பிணைப்பு உண்டு. உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் குரல் எழுப்புகின்ற எந்தச் சனக்கூட்டத்துக்கும் போராட்டங்கள் தொடர்பிலான பிணைப்பு அடிப்படையானது; அறுக்கவே முடியாதது. ஆனால், போராட்டங்களை உரிமை மறுப்பாளர்களும் அநீதியின் கொடுங்கரங்களும் என்றைக்குமே இரசிப்பதில்லை; அனுமதிப்பதில்லை. 

Read more: கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள் தொடர்பிலான தகவல்கள், கடந்த மூன்று மாத காலப்பகுதியில் இரண்டாவது தடவையாக வெளியாகியிருக்கின்றன. 

Read more: சுமந்திரன் மீதான கொலை முயற்சிகள்: கதைகளைக் கடத்தல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்