இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நேற்று 12 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்ட போதும், வலுவற்றதாக மாற்றம் பெற்றிருந்த இத்தீர்மானத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உண்மையான நீதி கிடைக்கப் போவதில்லை என ஒரு கருத்து நிலவுகிறது.

Read more: இலங்கை சர்வதேசத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது : உருத்திரகுமாரன்

இந்தியனுக்கு இல்லை இந்தியா என்பதாகத் தெரிகிறது. தமிழக மீனவர்கள் சிறிலங்கா இராணுவத்தால் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டும், சுட்டுக் கொல்லப்பட்டும் வருகையில், கண்டு கொள்ளாத இந்திய மத்திய அரசு, கேரள மீனவர் ஒருவர் இந்தியக் கடற்பரப்பில் வைத்து இத்தாலிய கப்பற் பணியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து,  அக் கொலையை செய்த இத்தாலியர்களை  சிறைப்பிடித்து வழக்குத் தொடுத்திருந்தது. ஆனால் தற்போது அவர்கள் தப்பிச் செல்வதற்குத் தந்திரமாக இந்திய மத்திய அரசு உதவியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

Read more: இந்தியனுக்காக இல்லை இந்தியா ?

வெனிசுலா நாட்டு அதிபர் ஹூகோ சாவேஸ் புற்றுநோயால் காலமானார். உலகம் முழுவதும் அவரது மரணத்தை பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

Read more: நாயகனை இழந்த கண்ணீரில் ஏழைகள் : ஹூகா சாவேஸின் வாழ்வும், மரணமும்

''நல்லிணக்கம் என்பது ராஜபக்ஷ நிர்வாகத்திற்கு பாம்புக்கு நாகதாளி போன்றது'' - சுனந்த தேசப்பிரிய

Read more: இம்முறை ஐ.நா கூட்டத் தொடரில் இலங்கை எதிர்நோக்கப்போகும் நெருக்கடிகள் என்ன?

இலங்கையில் மனித உரிமைகள் நிலைநிறுத்தப்படவும், இலங்கையில் நடத்தப்படவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை வேறொரு நாட்டுக்கு மாற்றுவதற்கும் பிரித்தானியா குரல் எழுப்ப வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் லண்டன் கார்டியன் பத்திரிகைக்காக எழுதிய கட்டுரையின் தமிழ் மொழியாக்கம் இது.

Read more: இலங்கையில் மனித உரிமைகள் நிலைநாட்டப்பட பிரித்தானியா குரலெழுப்ப வேண்டும் – டேவிட் மிலிபாண்ட்

அமெரிக்கா? இந்தியா? ரணில்? இனப்படுகொலை விசாரணை? என எல்லாவிடத்திலும் இன்னுமொரு முறை ஈழத்தமிழர் விவகாரம் விவாதிக்கப்படுகிறது. இந் நிலையில்

Read more: ஒபாமா வழியில் உருத்திர குமாரன் : உருவாகுமா தமிழீழ அரசு...?

நான் கூவித்தான் ஞாயிறு உதிக்கிறான் என்ற செறுக்குக் கொண்ட குருட்டுச் சேவல் அல்ல. விடியலை வரவேற்கச் சத்தமெழுப்பி,

Read more: கொடுத்த காசுக்குக் குறைவில்லாப் பணியாரம் ! : கொக்கரக்கோ

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்