‘தந்தை செல்வா’ என்று அழைக்கப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் (மார்ச் 31, 1898- ஏப்ரல் 26, 1977) சிரார்த்த தினம் நேற்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு கொழும்பு பல்பலப்பிட்டியில் தமிழரசுக் கட்சி நடத்திய நினைவுப் பேருரை நிகழ்வின் கலந்து கொண்டு இலங்கையின் மூத்த சட்டத்தரணியான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண “The National Question: All about State Power (தேசியப் பிரச்சினை: அனைத்தும் அரச அதிகாரம் பற்றியதே) எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம் இது.  

Read more: தேசியப் பிரச்சினை: அனைத்தும் அரச அதிகாரம் பற்றியதே!

இந்தியாவில் தேர்தல் என்பது இமாலய நிகழ்வு. இந்த வருடம் ஏப்ரல் 7 ஆம் தேதியிலிருந்து மே மாதம் 12 ஆம் தேதி வரை 7 தவணைகளாக நடக்கும் இந்தத் தேர்தலில் சுமார் 815 மில்லியன் மக்கள் வாக்களிக்கிறார்கள். இதுதான் உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நிகழ்ச்சி.

Read more: வியக்க வைக்கும் இந்திய தேர்தல் !

கிளிநொச்சி தருமபுரத்தில் வைத்து இராணுவச்சுற்றி வளைப்பில் கைது செய்யப்பட்ட ஜெயகுமாரி பாலேந்திரன் மற்றும் சிறுமி விபூசிகா பாலேந்திரன் பற்றி இன்றைய (மார்ச் 16, 2014) ஞாயிறு தினக்குரலின் ஆசிரியர் தலையங்கம் பேசியிருக்கிறது. ஞாயிறு தினக்குரலுக்கான நன்றி அறிவிப்போடு, அதனை இங்கு மீளப்பதிகிறோம்! நான்காம் தமிழ் ஊடகம் 

Read more: ஏன் இந்தக் கைதுகள்?

ஃபேஸ்புக்கில் எழுதலாம் என்பதற்காக எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுத முடியுமா? அதற்கு என்ன வரம்பு?

Read more: ஃபேஸ்புக்: தீதும், நன்றும்! : பாரதி தம்பி

நேற்றைய T20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியா தோற்க யார் காரணம்? தெரியவில்லை. ஆனால், ஊடகங்களுக்கு ஒரு எளிய பலிகடா மாட்டியுள்ளார். யுவ்ராஜ் சிங். முக்கியமான கட்டத்தில் அவரது 21 பந்து 11 ஓட்டங்கள் இந்தியாவின் மட்டையாட்ட வேகத்தை சறுக்குமர விளையாட்டு போல் ஆக்கியது. ரசிகர்கள் யுவ்ராஜ் சிங்கின் வீட்டின் மேல் கல்லெறிந்து கோபத்தை காட்டி உள்ளார்கள். ஊடகங்களில் அவர் மீது கடும் கண்டனங்கள் எழுகின்றன. இறுதி ஆட்டம் முடிந்ததும் யுவ்ராஜ் ஒவ்வொரு வீர்ராக சென்று கை கொடுத்தார். அப்போது விராத் கோலி மட்டும் கோபத்தில் விலகிச் சென்றாராம்.

Read more: யுவ்ராஜ் சிங்; தன்னையே வருத்திக் கொள்ள வேண்டுமா?

இலங்கையில் கடந்த வாரம் (05.02.2014) Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தி Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா ?. உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள். தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை எனும் தலைப்பில்,  எம்.ரிஷான் ஷெரீப் எழுதியுள்ள இப் பத்தியில் குறிப்பிடப்ட்டுள்ள பல்வேறு விடயஙகள் குறித்த புரிதலுக்காக, கட்டுரையாளருக்கான நன்றிகளுடன் இங்கு மீள்பதிவு செய்கின்றோம்.- 4Tamilmedia Team

Read more: ஒரு தவறு, ஒரு தற்கொலை : பேஸ்புக் காரணமா..?

மொழி கொள்ளைகள் அமுலாக்கம் பற்றி அரசாங்கம் தொடர்ச்சியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிற நிலையில், அந்த அரசாங்கமே அதனை எவ்வாறு மீறுகின்றது என்பதை தொடர்பில் அண்மையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வெளிப்படையாக கவலை வெளியிட்டிருந்தார். குறித்த விடயம் தொடர்பின் இன்றைய தினக்குரலின் ஆசிரியர் தலையங்கம் வெளிப்படுத்தியுள்ள விடயங்களின் முக்கியத்துவம் கருதி, தினக்குரலுக்கான நன்றிகளுடன் இங்கு அதனை மீள்பதிவு செய்கின்றோம்.- 4Tamilmedia Team

Read more: வாசுவின் ஒப்புதல்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்