வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தெசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழ் மக்கள் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்துப் பேசுகின்றது இக் கட்டுரை.

Read more: இனி ராஜதந்திரப் போரா?

மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினியின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பொது மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருவதாகச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more: விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாணவர்களின் மதுவிலக்குப் போராட்டம் ?

கடும் எதிர்ப்புக்களுக்கு இடையே இயற்கை எரிவாயு விலையை கிட்டத் தட்ட இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் யார் லாபமடையப் போகின்றார்கள்

Read more: இயற்கை எரிவாயு விலையேற்றம் : யாருக்காக... ?

ஆணாதிக்கக் கட்டுப்பாடற்ற சுதந்திரமான ஒரு பெண்ணின் குரலை விஜயலட்சுமியின் குரலில் உணர்ந்தேன் என கவிஞர் பழனிபாரதி குறிப்பிட்டிருப்பதாக  ஒரு சமூகவலைத்தள நிலைத் தகவலில் படிக்க முந்தது.

Read more: ஆணாதிக்கக் கட்டுப்பாடற்ற சுதந்திரமான ஒரு பெண்ணின் குரல் !

1987, ஜூலை 11ல் உலகின் மக்கள்தொகை 500 கோடியை தொட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக ஜூலை 11ம் தேதி, மக்கள்தொகை தினத்தை ஐ.நா உருவாக்கியது.

Read more: இன்று உலக மக்கள் தொகை தினம்:முக்கிய தகவல்கள்

காவிய தாயின் இளைய மகன், காதல் பெண்களின் பெரும் தலைவன், பாமர ஜாதியில் தனி மனிதன் - நான்படைப்பதனால் என் பேர் இறைவன்.

Read more: எம்ஜிஆர் - கருணாநிதி என்ன வித்தியாசங்கள்..? : கவிஞர் கண்ணதாசன்

அமெரிக்காவின் அரச புலனாய்வுத் துறையான NSA மற்றும் அதன் உப நிறுவனங்கள் இணைந்து அமெரிக்க மக்களின் தொலைபேசி அழைப்புக்கள், மற்றும் அவர்களது சுயவிபரங்களை நீண்டகாலமாக வேவுபார்த்து வந்திருப்பது அண்மையில் அம்பலமானது. PRISM என்ற தொழிநுட்பத்தின் மூலம் இந்த வேவு பார்க்கும் விடயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Read more: அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களின் முக்கிய குறியாக தற்பொது எட்வார்ன் ஸ்னோடன்

More Articles ...

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஐரோப்பாவிலும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தாலி, ஸ்பெயின். பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் பெருமளவிலான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளன. அனைத்து நாடுகளுமே இரு மாதங்களுக்கு மேலான முடக்கத்தால், பெரும் பொருளாதார இழப்புக்களைச் சந்தித்துள்ளன.