அது ஒரு கத்திரி வெயில் கோடை விடுமுறை நாள்... எங்கள் அணிக்கும் நியூ காலனி அணிக்குமான ஆட்டம்... தூத்துக்குடி பழைய பஸ்ஸ்டாண்ட் எதிரே உள்ள மைதானம்னு நினைக்கிறேன்...

Read more: என்னருமை ஸ்ரீசாந்த்,போங்கு ஆட்டம் மற்றும் சூதாட்டம்...

நந்திக் கடலில் தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் அல்ல. இலங்கைத் தீவில் அரசாங்கத்திற்கு எதிராகக் காணப்பட்ட அனைத்து எதிர்ப்புச் சக்திகளும் தோற்கடிக்கப்பட்டு விட்டன என்கிறார்

Read more: தெரிவுகளற்ற அனைத்துலகச் சமூகம் : நிலாந்தன்

சிறிலங்காவுடனான இந்திய வெளியுறவுக் கொள்கை, அதனடிப்படையில் ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் நடைமுறை  என்பன குறித்துப் பேசுகிறது

Read more: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் தமிழர்களும்

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நேற்று 12 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்ட போதும், வலுவற்றதாக மாற்றம் பெற்றிருந்த இத்தீர்மானத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உண்மையான நீதி கிடைக்கப் போவதில்லை என ஒரு கருத்து நிலவுகிறது.

Read more: இலங்கை சர்வதேசத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது : உருத்திரகுமாரன்

இன்று ஏப்ரல் 2ம் திகதி சர்வதேச ஆட்டிசம் (மதியிறுக்கம் - Autism) விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகின் பொருளாதார வளங்களாலும், ஆற்றலாலும் நன்கு வளர்ச்சி அடைந்த நாடுகளாக கருதப்படுபவற்றில் அமெரிக்காவில் 166 பேருக்கு ஒருவருக்கும், சுவிற்சர்லாந்தில் 100 பேரில் ஒருவருக்கும் இந்த ஆட்டிசம் குறைபாடு காணப்படுகிறது. அப்படியாயின் நீங்கள் வசிக்கும் நாடுகளின் நிலை என்ன? ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய  புள்ளிவிபரத்தை அறிந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறீர்களா?

இன்றைய ஆட்டிசம் தினத்தை யொட்டிய சிறப்பு பதிவு இது. 

Read more: இன்று ஏப்ரல் 2 : சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் : சிறப்பு பதிவு

மிஸ்டர் முரளிதரன்.., சென்னையில்  நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருப்பது உங்களுக்கு கடும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.

Read more: மிஸ்டர் முரளிதரன், சென்னையில் விளையாட முடியாதது உங்களுக்கு ஏமாற்றம் அளிக்கலாம், ஆனால்...!

இந்தியனுக்கு இல்லை இந்தியா என்பதாகத் தெரிகிறது. தமிழக மீனவர்கள் சிறிலங்கா இராணுவத்தால் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டும், சுட்டுக் கொல்லப்பட்டும் வருகையில், கண்டு கொள்ளாத இந்திய மத்திய அரசு, கேரள மீனவர் ஒருவர் இந்தியக் கடற்பரப்பில் வைத்து இத்தாலிய கப்பற் பணியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து,  அக் கொலையை செய்த இத்தாலியர்களை  சிறைப்பிடித்து வழக்குத் தொடுத்திருந்தது. ஆனால் தற்போது அவர்கள் தப்பிச் செல்வதற்குத் தந்திரமாக இந்திய மத்திய அரசு உதவியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

Read more: இந்தியனுக்காக இல்லை இந்தியா ?

More Articles ...

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.