மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அமைகின்ற பாராளுமன்றங்கள், அதன்சார்பில் அமைகின்ற அரசாங்கங்கள் என்பன பலதருணங்களில் பயங்கரமான விளைவுகளைத் தோற்றுவித்துவிடுகின்றன.

Read more: எமது அரசியல் : எமது உரிமை 09

 

மீண்டும் ஒரு கணம் நெஞ்சு திடுக்கென்றது; தண்டனை என்கிற பெயரில் சகோதரி ரிஷானா நபீக் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டதும்.

Read more: 'ரிஷானாவை கொன்று எழுதிய தீர்ப்பு : கடவுளிடம் சிரிக்கிறது!'

மேற்குலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை, இந்திய வெகுஜன ஊடகங்கள் இன்னமும் எவ்வாறான நிலையில் உள்ளது என ஆராய்கிறது இந்த அரசியல் கட்டுரை.

Read more: 'வெகுஜன ஊடகத்தின் இருண்ட காலம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை?'

மீண்டும் மிகமோசமான விளைவுகளை தோற்றுவிக்கக்கூடிய நிகழ்வுகளுடன் ஆண்டொன்று நிறைவுக்கு வருகிறது. 'பயங்கரவாதத்தின் மீள் தோற்றுகைக்கான' சாத்தியங்கள் என்கிற பெயரில் கைதுகளும்- விசாரணைகளும் துரிதப்படுத்தப்பட்டிருக்கின்ற காலமிது.

Read more: எமது அரசியல்: எமது உரிமை 07

 

இலங்கை இராணுவத்தில் தமிழ்ப் பெண்கள் 115 பேர் இணைத்துக் கொள்ளபட்டது பற்றி ஆழமாய் ஊடுருவிய பார்வையில் இனியொரு இணைய இதழிலில் வெளியான இக் கட்டுரையினை அவர்களுக்கான நன்றிகளுடன் இங்கு மீள்பதிவிடுகிறோம்.

Read more: காணாத தேசத்திற்கு இல்லாத வழி!

More Articles ...

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'