ராகமும் தாளமும் அமெரிக்கரான ஷங்கர் டக்கரை இந்தியாவுக்கு கொண்டுவந்திருக்கிறது. இந்த இளம் அமெரிக்க இளைஞரின் ஒவ்வொரு இசையும், நாதமும் அவருடைய பெயர் சங்கர் டக்கர் என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறது. 

Read more: மேற்கத்தேய இசைக் குறிப்புக்களையும் ஆதி தாளத்தில் சிந்திக்கும் அமெரிக்க கலைஞர் ஷங்கர் டக்கர்

கீழ் உள்ள 12 பந்திகளை தொடர்ந்து படியுங்கள்! இடைநடுவில் ஏற்கனவே இச்சம்பவம் பற்றி அறிந்துள்ளீர்கள் என உணர்வீர்களெனில் விலகிச்செல்லலாம். மற்றவர்கள் நிச்சயம் முழுமையாக படியுங்கள்!

Read more: 'Cannibalism' வழியே வளர்ந்த தன்னம்பிகை! : (வரலாற்று ஆய்வு)

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.