தேடுகிறேன். தேடலை பகிர்கிறேன் எனச் சொல்லி, தன் தேடல்களில் பெற்றவைகளை வலைப்பதிவர் சார்வாகன் பதிவு செய்யும் இடம்,
பதிவுகள்
மரணம் வென்றால் தூக்குக்கு பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும்: பேரறிவாளன்
''ஒரு வேளை மரணம் எங்களை வென்று விட்டால், கயிற்றின் முன்னால் நின்று நான் சொல்ல நினைப்பது தூக்குக்கு பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான்'' என்று பேரறிவாளன் உருக்கமாக கூறியுள்ளார்.
கதைபேச இங்க வாங்கோ!
வலைப்பதிவுகளை, தனிநபர் தினக்குறிப்புக்கள் எனச் சொல்லலாம் என்றொரு கருத்துண்டு. புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.
அவரா..இவர்..?
வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக,
மனிதராக ஏதாச்சும் செய்யுங்க..
இராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும், பேரறிவாளன், சாந்தன், முருகன், ஆகிய மூவருக்கும், இருபது வருடகால சிறைவாசத்தின் பின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டு, நிறைவேற்றலுக்கான திகதி குறிக்கப்பட்டிருக்கிறது.
அன்னாஹசாரே!: இந்தியப் பொதுச் சிந்தனை வடிவமா..? மக்கள் போராட்டமா..?
அன்னாஹசாரே! இன்றைய பொழுதுகளில் ஊடகங்களின் தலைப்புச் செய்தியைப் பிடித்திருப்பவர். ஒரு காந்தியவாதியின் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது
மேற்கத்தேய இசைக் குறிப்புக்களையும் ஆதி தாளத்தில் சிந்திக்கும் அமெரிக்க கலைஞர் ஷங்கர் டக்கர்
ராகமும் தாளமும் அமெரிக்கரான ஷங்கர் டக்கரை இந்தியாவுக்கு கொண்டுவந்திருக்கிறது. இந்த இளம் அமெரிக்க இளைஞரின் ஒவ்வொரு இசையும், நாதமும் அவருடைய பெயர் சங்கர் டக்கர் என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறது.
More Articles ...
முதற் பகுதிக்கான இணைப்பு :
2020 இல் உலகம்..! : பகுதி - 1
ஜூலை 2 -
புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு
இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..
வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.
சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.