இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

Read more: பாப்லோ நெருடா : நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞரின் நினைவு தினம்

அமைதி நிலவும் இடத்தில் வளர்ச்சி தெரியும் என்பது ஆய்வாளர் கூற்று. அமைதி நிலவும் இடத்தில் ஆற்றல் பெருகும் என்பது ஆன்மீகக் கருதுநிலை.

Read more: செப்டெம்பர் 21 - உலக அமைதி நாள்

இன்று செப்டம்பர் 1. உலக கடித தினம். இந்த நாள், கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.

Read more: கால வெள்ளத்தில் கரைந்து போகும் கடிதங்கள் !

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

Read more: இன்று உலக தற்கொலைத் தவிர்ப்பு நாள் : ஆண்களின் தற்கொலை எண்ணங்களை களைவது எவ்வாறு?

ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைபெற்றது போல தமிழ்நாட்டில் பலரும் உணர்ச்சி வசப்பட்டு சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார்கள்.

Read more: கொரோனா கூத்தாடும்போது திறந்து விடப்பட்ட தமிழகம்!

இந்த சுதந்திர தினத்தில் இந்தியாவை ஒன்றிணைக்கும் உலகின் மிகப்பெரிய தேசிய கீதத்தை இணையம் வழியாக மீளுருவாக்கம் செய்கிறார் ‘மரியான்’ படப் புகழ் இயக்குநர் பரத் பாலா.

Read more: மெய்சிலிர்க்க வைக்கும் மெய்நிகர் ஜன கன மன !

More Articles ...

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!'