முற்றம்
Typography

இலங்கையில் சாதியம் தொடர்பான ஒரு ஆவணப்படம். முழுமை பெறாது  காணப்படினும்,

நல்லதொரு முன் முயற்சி. கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றத்தினால் பீடங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட ஆவணப்படப்போட்டியில் முதலாம் இடத்தையும் சிறந்த வசன அமைப்புக்காக பரிசும் பெற்றுள்ளது இவ் ஆவணப்படம். முயற்சித்தவர்களுக்கான பாராட்டுக்களுடன் இங்கே நீங்கள் காண..

BLOG COMMENTS POWERED BY DISQUS