முற்றம்

அண்மையில் .நா மனித உரிமைகள் கவுன்சிலின் 40வது அமர்வில் திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்ட குறுந்திரைப்படம் இது. «No Fire Zone» ஆவணத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக, இலங்கையின் இறுதியுத்தத்தில் நடந்தவற்றை மீள்பார்வையிட்டபடி  இலங்கை அரசு அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் எப்படி சர்வதேச அழுத்தத்தை தட்டிக்கழிக்கிறது என்பதனைக் காண்பிக்கிறது இக்குறுந்திரைப்படம்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமைக மீறல் குற்றங்கள் என்பவற்றுக்கான தண்டனையையும், நீதியையும் பெற்றுத் தருவதில் சர்வதேச சமூகம் காட்டும் அக்கறையின்மையையும்இலங்கை அரசினால் தொடரப்படும் தண்டனை விலக்கீட்டு கலாச்சாரத்தை கண்டித்தும் இக்குறுந்திரைப்படம் வெளிவந்துள்ளது.

*குழந்தைகள், மனநிலை பலவீனமானவர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களுக்கு இக்குறுந்திரைப்படம் உகந்ததல்ல. இதில் யுத்தக் காட்சிகள், சித்திரவதைகள், கொடூரமான கொலைகள், இறந்தவர்கள் நிலைமை என்பன எந்தவித மறைவுமின்றி வெளிப்படையாக காண்பிக்கப்பட்டுள்ளன.

 

Sri Lanka and the search for justice, ten years on. from Outsider TV on Vimeo.

இவற்றையும் பார்வையிடுங்கள்

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.