முற்றம்

இன்றைய சமுதாயம் நாளைய எதிர்காலம், அந்த நற் சமூதாயத்தை உருவாக்குவதில் மாபெரும் பங்கு ஆசான்களுக்கு உண்டு எனலாம்.

கொரோனாக் காலம் படிக்கும் சமூதாயத்தை வீட்டுக்குள் முடக்கிக்போட்டாலும் மனதளவில் முடங்கவிடாது தொடர்ந்து தமது அரும்பெரும் கற்பித்தல் சேவையை இணையவழி ஊடாகவும் இன்னும் நேரடியாக சென்றும் கூட தொடர்ந்து அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் எமது ஆசிரியர்களுக்கு நன்றி எனும் ஒற்றை வார்த்தையில் மாணவர்களின் கடன் தீருமா?

இன்று உலக ஆசிரியர் தினம்!

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.