இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

Read more: சத்யஜித் ராய்க்கு அவரது மகன் ஆற்றும் நூற்றாண்டு அஞ்சலி!

அரபுலக வரலாற்றில் முதன்முறையாக 15 பெண் தீயணைப்பு வீராங்கனைகளைக் கொண்ட தீயணைப்பு படை ஒன்று அஜ்மானில் உருவாக்கப்பட்டுள்ளது.

Read more: அரபு தேசத்தில் முதன் முறையாக பெண் தீயணைப்பு வீரர்கள்!

இன்றைய சமுதாயம் நாளைய எதிர்காலம், அந்த நற் சமூதாயத்தை உருவாக்குவதில் மாபெரும் பங்கு ஆசான்களுக்கு உண்டு எனலாம்.

Read more: நன்றி எனும் ஒற்றை வார்த்தை போதுமா?! : உலக ஆசிரியர் தினம் 2020

இன்று அக்டோபர் 15 உலகக் கைகழுவும் நாள். கைகளைக் கழுவிச் சுத்தமாக வைத்திருப்பது நோய்த்தடுப்புக்கு ஒரு முக்கிய வழியாகும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 2008 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் நாள் உலகக் கைகழுவும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

Read more: இன்று உலகக் கைகழுவும் நாள் (Global Handwashing Day-GHD) !

சுவிற்சர்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 700 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் மத்திய கூட்டாட்சி சுகாதார அலுவலகத்தின் (FOPH) இன்றைய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

Read more: ஐரோப்பாவில் கோவிட் -19 இன் இரண்டாவது அலை !

இன்று உலக மொழிபெயர்ப்பு தினமாம். எட்டுத்திசையும் சென்று கலைச் செல்வங்கள் இங்கு கொணர்வோம் என்றான் பாரதி.

Read more: இன்று உலக மொழிபெயர்ப்பு நாள் !

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.