உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா தனக்கான புதிய தலைவனையோ தலைவியையோ இன்று செவ்வாய்க் கிழமை (நவ.08)ம் திகதி தேர்ந்தெடுக்கப் போகிறது. உலக நாடுகள் அனைத்திலும் இத்தெரிவு செல்வாக்கு செலுத்தும் என்பதையும் மறுக்க இயலாது.  இம்முறை அமெரிக்க அதிபர் தேர்தலின் போட்டிக் களத்தில் இறங்கிய டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரினது எதிர்காலம் எப்படி முடியப் போகிறது என்பது இன்றிரவு தெரிந்துவிடும்.

Read more: 2016 அமெரிக்க தேர்தல் - தெரிந்துகொள்ள வேண்டியவை..

பத்து வருடங்களுக்கு முன்பு வரை எங்கள் வீட்டில் அந்த நாட்காட்டி அப்படியே இருந்தது. ‘30-10-95’ திகதியில் ஆரம்பித்து, கிழிக்கப்படாத தாள்களையும் நினைவுகளையும் சுமந்துகொண்டு. ஒரு நினைவுச் சின்னமாக! ஒட்டுமொத்தமாக யாழ்ப்பாணம் இடம்பெயர்ந்த இன்றைய நாளைப் பத்திரப்படுத்தியிருக்க வேண்டும். தவறவிட்டுவிட்டேன். இன்னும் எத்தனை எத்தனையோ போல! சமயங்களில் நாட்காட்டிகளும் கதை சொல்லிகளே! 

Read more: மிக நீண்ட நாட்களின் ஆரம்பம்! (ஜீ உமாஜி)

அமைதியின் உறைவிடத்தில் ஆனந்தம் நிறைந்திருக்கும். இப்பூவுலகு ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதில் எல்லோர்க்கும் விருப்பமுண்டு. ஆனால் அந்த ஆனந்தத்தின் மூலமாக இருக்க வேண்டிய அமைதியைக் கலைப்பதற்கான காரியங்களை, நாம் ஒவ்வொருவரும் அறிந்தோ அறியாமலோ செய்த வண்ணமே இருக்கின்றோம்.

Read more: உலக அமைதி நாள் !

எங்கள் பள்ளிப் பருவம் 1986 முதல் 1996 வரையிலானது. எங்கள் நகரம் மிகச்சிறந்த பள்ளிகளை கொண்டது அவற்றில் பல 100 வருடங்களுக்கும் மேலாக இயங்குபவை. இந்தியாவின் மிகப்பழைய பள்ளிகளில் ஒன்றான தூய பேதுரு பள்ளி 210 வருடங்களாக அங்கே செயல்படுகிறது. ஆனாலும் பணக்காரர்களுக்கென பிரத்தியோகமான பள்ளி என்று ஒன்று அப்போது அங்கே இல்லை.

Read more: சமூக சமநிலைச் சிதைவுத் தொடக்கம் கைவிடப்படும் அரசுப் பள்ளிகள்

செல்வம் கொழிக்கும் தீபாவளியாக நாம் கொண்டாடும் தீபாவளித் திருநாள் விளங்க, எண்ணெய் ஸ்நானமும், தாம்பூலம், தட்ஷனை வழங்குவதும் சிறந்த வழிமுறை என்று சிறு கதை மூலம் நமக்கு விளக்குகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த எஸ்.ராகவன் 

Read more: செல்வம் கொழிக்கும் தீபாவளிக்கு எண்ணெய் ஸ்நானமே முக்கியம்!

"தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித்

துன்பமிக உழன்று, பிறர் வாடப் பல செயல்கள் செய்து, நரை கூடிக்

கிழப்பருவம் எய்தி,கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும், பல வேடிக்கை

மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’ 

Read more: ‘அக்னி குஞ்சு’ மகாகவி பாரதியாரின் 95வது நினைவு தினம் இன்று!

ஓராண்டுக்கு முன்னால் நான் சந்தித்த பெண் ஒருவர் தன் மகள் குறித்து கடும் மனஉளைச்சலில் இருந்தார். 9 வயது மகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதுதான் அவரது கவலைக்கான காரணம்.

Read more: பள்ளிக் கல்வி – பெற்றோர்கள் பதற்றம் கையாளக்கூடியதே.

More Articles ...

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.

சுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.