இன்று அக்டோபர் 15 உலகக் கைகழுவும் நாள். கைகளைக் கழுவிச் சுத்தமாக வைத்திருப்பது நோய்த்தடுப்புக்கு ஒரு முக்கிய வழியாகும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 2008 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் நாள் உலகக் கைகழுவும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
முற்றம்
உலக மனநல தினம் 2020 : ஆன்லைன் வழி ஆறுதல் தரும் உலக சுகாதார நிறுவனம்
உலக மனநல தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது.
நன்றி எனும் ஒற்றை வார்த்தை போதுமா?! : உலக ஆசிரியர் தினம் 2020
இன்றைய சமுதாயம் நாளைய எதிர்காலம், அந்த நற் சமூதாயத்தை உருவாக்குவதில் மாபெரும் பங்கு ஆசான்களுக்கு உண்டு எனலாம்.
உலக இதய நாள் 2020 : பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் இதய ஆரோக்கியத்தை பாதிக்குமா?
இன்று செப்டம்பர் 29ஆம் திகதி உலக இதய நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதய ஆரோக்கியம் குறித்து மக்களிடையே முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒவ்வொரு கருப்பொருளில் அமைக்கப்படுகிறது.
ஐரோப்பாவில் கோவிட் -19 இன் இரண்டாவது அலை !
சுவிற்சர்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 700 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் மத்திய கூட்டாட்சி சுகாதார அலுவலகத்தின் (FOPH) இன்றைய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று உலக மொழிபெயர்ப்பு நாள் !
இன்று உலக மொழிபெயர்ப்பு தினமாம். எட்டுத்திசையும் சென்று கலைச் செல்வங்கள் இங்கு கொணர்வோம் என்றான் பாரதி.
எஸ்.பி.பி எனும் மகா கலைஞனின் பேராசை!
அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
More Articles ...
மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அன்மையில் ஐரோப்பிய நாடொன்றில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, ஒரு சிறப்பான பதவி வகிக்கும் இளம் யுவதியோடு பேசிக்கொண்டிருக்கையில், தனக்கு அன்மையில் கிடைக்க வேண்டியிருந்த பதவி உயர்வு தவிர்க்கப்பட்டதை வருத்தத்துடன் கூறினாள்.
சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.