ஐரோப்பிய நாடுகளிலுள்ள மன்னர் குடும்பங்களின் இளைய தலைமுறையினரிடத்தில் மனமாற்றங்கள் பல அன்மைக் காலங்களில் நிகழ்கின்றன. பிரித்தானிய அரச குடும்பத்தின் இளவரசர் பட்டத்தைத் துறந்து ஹரியும், அவரது துணைவியாரும், சாதாரண மக்களாக வாழ்வதற்கான முடிவினை எடுத்திருந்தனர். அவர்களது முடிவுக்கு மகாராணியாரும் அனுமதி கொடுத்திருந்தார்.
முற்றம்
அமெரிக்காவை தெறிக்கவிட்ட ‘இரண்டு சக்திகள்’ !
அமெரிக்காவை இன்று கோரோனா தெறிக்க விடுகிறது. சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பு, 19 ஆண்டுகள் அமெரிக்காவைத் தெறிக்கவிட்ட மற்றொரு சக்தி, டகத்தான மனித சக்தி. 01-09-1955 முதல் 30-04-1975 வரை நடைபெற்ற அமெரிக்க-வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்கா படு தோல்வியடைந்தது.
மறக்கமுடியாத தென்னிந்திய நாடக விழா !
அமெச்சூர் மேடை நாடகங்களுக்கு நடுவில் நவீன நாடகங்களுக்கு எப்போதுமே பார்வையாளர்கள் குறைவுதான். ஏனெனில், அவை அனைத்துமே சோதனை முயற்சிகள். ஆனால் நவீன நாடகங்களைக் காணக் காண அவற்றின் உட்புகுந்து நீங்களும் ஒரு நிகழ்த்துக் கலைஞராக உங்களை உணரவைத்துவிடும் வீர்யம் அவற்றுக்கு உண்டு.
உயிர்ப்புடன் இத்தாலி பேர்கமோ Bergamo in vita
மார்ச் 21ந் திகதி இத்தாலியின் பேர்காமோவின் தெருக்கள் வழியே, இராணுவ வண்டிகளில் கோவிட் 19 வைரஸ் தாக்குதலில் பலியான பேர்கமோவின் மூதாதையர் உடல்கள் ஏற்றிச் செல்லப்பட்ட போது அமைதியாக அழுது கண்ணீர் சிந்தியது பேர்கமோ.
கட்டைக் கூத்தைக் காணக் கண் கோடி வேண்டும் !
தமிழ் நாட்டார் கலைகளான ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போன்றவை மெல்ல மெல்ல அருகிவருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புஞ்சரசந்தாங்கல் என்ற கிராமத்தில் கூத்துக்கலை வடிவத்தில் ஒன்றான கட்டைக்கூத்து கலைக்கு உயிர்கொடுத்து காப்பாற்றி வருகிறார் ஒருவர்.
புற்றுநோய் வலியால் துடித்த மனைவி; 140 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்த 65 வயது அறிவழகன் !
அறிவழகன் 65 வயது முதியவர். 60 வயது நிறைந்த தனது மனைவி மஞ்சுளா புற்றுநோயால் அவதியுற்று வருகிறார். கும்பகோணத்தைச் சேர்ந்த இந்த ஏழைத் தம்பதியைப் பற்றித்தான் கோரோனாவை மறந்து தற்போது தமிழகமே பேசிக்கொண்டிருக்கிறது.
" நீங்கள் மறுபிறவி எடுப்பீர்கள்" - இத்தாலியின் அழுகைக்கு மத்தியில் ஆர்பரித்து எழும் பாடல் !
இத்தாலியில் வாழும் நண்பர்கள் பலரும் என்னிடம் " இத்தாலியில் வாழும் நாங்கள் அறிந்திராத பல விடயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே.." எனச் சொல்லி ஆச்சரியந் தெரிவித்திருக்கிறார்கள். என் பிள்ளைகள் கூட வியந்திருக்கின்றார்கள்.
More Articles ...
முதற் பகுதிக்கான இணைப்பு :
2020 இல் உலகம்..! : பகுதி - 1
ஜூலை 2 -
புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு
இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..
வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.
சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.