கொரோனா வைரஜ் தொற்றுப் பாதுகாப்புக் கருதி எல்லோரும் வீட்டில் இருக்கையில் எழக்கூடிய பிரச்சனைகள் பெரும் சிக்கலாகும். அவ்வாறு  வீட்டில் வெடிக்கும் யுத்தத்தை எப்படிச் சமாளிக்கலாம் ? எனும் பெருங் கேள்விக்கு முன்னணி உளவியல் மருத்துவர் ருத்ரன் தரும் ஆலோசனை!

Read more: கொரோனாவால் வீட்டில் வெடிக்கும் யுத்தத்தை எப்படிச் சமாளிக்கலாம் ? : உளவியல் மருத்துவர் ருத்ரன்

மார்ச் 22 ஞாயிறு. இத்தாலியின் லொம்பார்டியா பகுதியிலுள்ள சிரெமோனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவர்களும், செவிலியர்களும், மகிழ்ந்து போகின்றார்கள். தலைமுதல் கால்வரை மூடிய அங்கிகளால் அவர்களது முகங்களின் மலர்சி வெளித்தெரியவில்லை. கைகளின் சைகையில் கடத்திவிட முயற்சிக்கின்றார்கள் தங்கள் மகிழ்ச்சியை.

Read more: "மரணத்தை வென்ற மார்கரித்தா - விழிப்பின் மகிழ்ச்சி" : ஒரு இத்தாலிய அனுபவம்

 சில தினங்களுக்கு முன் புகழ்பெற்ற எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்,  இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் மகளான கதிஜா ஒரு நிகழ்ச்சியில் புர்கா ஆடை அணிந்து உடலை முழுவதுமாக மறைத்திருந்தது குறித்து, அதை மதப் பழமைவாதம் எனக் கூறியிருந்தது  சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ரஹ்மான், புர்கா குறித்த தனது கருத்தை இப்போது வெளிப்படுத்தியுள்ளார்.

Read more: எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலடி !

பத்திரிகை, பத்திரிகையாளர் என்ற இரண்டுக்குமிடையே பொருள் வேறுபாடு புரியாமல், பத்திரிகைகளுக்காக துடிக்காதீர் பத்திரிகையாளர்களே என தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் அய்கோ தெரிவித்துள்ளார்.

Read more: பத்திரிகைகளுக்காகத் துடிக்காதீர் பத்திரிகையாளர்களே !

வெள்ளிக்கிழமையும் 13ந் திகதியும் இனைந்து வரும் நாட்களை அபசகுனப் பயத்துடனேயே கழிக்கும் பழக்கமுடைய  பலர் மிகுந்த நாடு இத்தாலி. ஆனால் அடுத்து வரும் நாட்களில் அச்சத்தினைத் தரும் வெள்ளிக்கிழமையாக சென்ற பெப்ரவரி 21ந் திகதியை எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள் இத்தாலி மக்கள்.

Read more: இத்தாலியில் ஏன் இவ்வளவு கொரோனா வைரஸ் இறப்புகள் ?

இயக்குநர் SS ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தில் காளகேயர்கள் பேசும் கிளிக்கி மொழி உலகெங்கும் அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த மொழி அத்திரைப்படத்துக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட ஒரு மொழியாகும். அந்த மொழியை உலக தாய்மொழிதினத்தன்று இயக்குநர் SS ராஜமௌலி அறிமுகம் செய்தார்.

Read more: 'பாகுபலி'க்காக உருவாக்கிய மொழியை கற்க அழைக்கிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி !

யதார்த்த வகை ஓவியங்கள் மூலம் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை ஓவியங்கள் புகழ்பெற்றவை. அதுபோல் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு, இயற்கை சீற்றத்திற்கும் இவர் ஓவியங்கள் மூலம் குரல் கொடுத்து வருகிறார்.

Read more: சீரிய பணிக்கு ஓவியர் ஶ்ரீதரின் சிறிய அர்ப்பணிப்பு !

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

முதற் பகுதிக்கான இணைப்பு : 

2020 இல் உலகம்..! : பகுதி - 1

ஜூலை 2 -

புதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு

இன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..

வெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.

சுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.