கொரானாவின் நான்காவது ஊரடங்கின் போது தமிழகத்தில் ஒரு அதிசயம் நடந்தது. தமிழகத்திலிருந்து வெளிவரும் அச்சு ஊடக முதலாளிகள் ஒன்று சேர்ந்து பாரபட்சமின்றி தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளைச் சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
முற்றம்
இன்று உலக மிதிவண்டி தினம் : இரண்டு நூற்றாண்டுகளை கடந்து நிலைத்து நிற்கும் சைக்கிள்கள்
எமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.
பிரபாகரன் சந்தித்திருந்த தமிழ் நிலத்தின் கடைசி மன்னர் சிங்கம்பட்டி ஜமீன் மறைந்தார் !
நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீரத்தபதி உடல் நலகுறைவால் காலமானார். ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான்.
தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும் கடவுளா ? கரோனாவா? : கவிப்பேரரசு வைரமுத்து
ஞாலமளந்த ஞானிகளும், சொல்பழுத்த கவிகளும், சொல்லிக் கேட்கவில்லை நீங்கள், கொரோனா சொன்னதும், குத்தவைத்துக் கேட்கிறீர்கள் எனத் தொடங்கி கொரோனா வைரஸ் குறித்த கவிதையினைத் தொடுக்கின்றார்கவிப் பேரரசு வைரமுத்து.
லாக்டவுன் குழந்தைகளுக்காக தனது புத்தகத்தை இலவசமாக வெளியிட்ட ஜே.கே.ரவுலிங்
ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.
தெருக்களில் அலையும் தேசத்தின் புதல்வர்கள் - தமிழகத்தின் தலைப்புச் செய்தி !
இந்தியாவில், இன்று கொரானா, தொற்று நோயை விட முக்கிய தலைப்புச் செய்தியாக மாறியிருப்பது புலம் பெயர் தொழிலாளர்கள். நான்காவது ஊரடங்கு நடந்து கொண்டிருக்கும் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் உச்சக்கட்ட அரசியலாக மாற்றப்பட்டுள்ளது.
கொரோனாக் காலத்தில் இசையால் இணைந்த இலங்கைக் கலைஞர்களின் கூட்டு முயற்சி !
மனித நடமாட்டத்தையே கோரோனா வைரஸ் அச்சுறுத்தல் முடக்கி மட்டுப்படுத்தியது. ஆனால் மனித சிந்தனையை அது பல்வேறு வகையில் விரிவடையச் செய்திருக்கிறது, உறவடையச் செய்திருக்கிறது. கலைஞர்கள் சுதந்திரமானவர்கள். எந்தக் காலத்திலும் கட்டுண்டு வீழ்ந்து போகாதவர்கள்.
More Articles ...
மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அன்மையில் ஐரோப்பிய நாடொன்றில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, ஒரு சிறப்பான பதவி வகிக்கும் இளம் யுவதியோடு பேசிக்கொண்டிருக்கையில், தனக்கு அன்மையில் கிடைக்க வேண்டியிருந்த பதவி உயர்வு தவிர்க்கப்பட்டதை வருத்தத்துடன் கூறினாள்.
சுவிற்சர்லாந்தில், ஒரு ஆண்டு முன்னதாக, இன்றைய திகதியில் முதல் கோவிட் -19 வழக்கு கண்டறியப்பட்டது. இந்த ஓராண்டு காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பெற்றுக் கொண்ட அனுபவங்கள் என்ன ? என்ன மாறியுள்ளது.