லே காக்கா வடை வேம்ம்மா?”

மொட்டை மாடியில் அம்மா சோறூட்டிக் கொண்டிருக்கையில், அருகில் வந்தமர்ந்த காக்கையைப் பார்த்து புஜ்ஜி சீரியசாகக் கேட்டான். ‘அழகான காக்கா வடை வேணுமா?’ 

Read more: புஜ்ஜி! (ஜீ உமாஜி)

திருமதி. பீரிஸ் அவர்களை முதன்முதலாகப் பார்த்தபோது சற்றுப் பயமாக இருந்ததாக ஞாபகம். என் முதல்வேலை, முதல் நிறுவனத்தின் கொழும்பு பிரதான அலுவலகத்தின் காரியதரிசியாக இருந்தார் திருமதி பீரிஸ். வேலை பார்ப்பவர்கள், பார்த்தவர்கள் தொடர்பில் அன்பும், அக்கறையும் கொண்டவர். ஒரு அம்மா போலவே சமயங்களில் பேசுவார். 

Read more: இங்க்லீஷ் டீச்சர்! (ஜீ உமாஜி)

"என்னடா இப்பிடி வந்திருக்கிறாங்கள்?" 

கலவரமாகிப் போய்க் கேட்டான் ரதீபன்.
எல்லோரும் ஷர்ட் போட்டு இன் செய்திருந்தார்கள். பலர் சப்பாத்து வேறு அணிந்திருந்தார்கள். 

Read more: கொம்பியூட்டர் செய்த கதை! (ஜீ உமாஜி)

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவிடம் வி.டி.வி கணேஷ் அடிக்கடி கேட்பார் "உள்ள என்ன சொல்லுது? ஜெசி ஜெசின்னு சொல்லுதா?», சிம்புவும் அசடு வழிவார். உள்ளுணர்வை மதியுங்கள் என்பதற்கு இந்த வசனம் தமிழ் சினிமாவில் படுபிரபலம்.  ஆனால் என் கதை முழுக்க வேறோன்றை பற்றியது.

Read more: உள்ளுணர்வை மதியுங்கள்!

"ச்சான் இப்ப எங்கடா போறம்?"

"சந்துரு வீட்ட.... மச்சி நேராப்போகாத அப்பிடியே முத்துராசா ஜிஎஸ் வீட்டு ஒழுங்கைக்குள்ளால விடு" 

Read more: குருமன்காடு! (ஜீ உமாஜி) 

யாழ்ப்பாணத்தின் பள்ளி நாட்களில், விமானக்குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல் எல்லாவற்றையும் தாண்டி அதிகம் அச்சுறுத்தியது ஆசிரியர்களின் வன்முறைதான்! இயல்பாக சிறுவர்களாக இருக்கவிடாமல் எப்போதும் மிகுந்த பதட்ட உணர்வையும், எச்சரிக்கையையும் ஒருங்கே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அடிக்கடி தோன்றும் விஷயம் இது. 

Read more: பள்ளிக்கால வன்முறை! (ஜீ உமாஜி)

1983 கறுப்பு ஜூலை கலவரம் குறித்து இலங்கைத் தமிழர்கள்/சிங்களவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு கறைபடிந்த ஞாபகம் இருக்கும்.

Read more: 83' கறுப்பு ஜூலை கலவரம் : சில இருள் ஞாபகங்கள் காணொளிகளில்!

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.