சாதிக் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்த முண்டாசு கவிஞர், மீசைக் கவிஞர் மகாகவி பாரதியாரின் 132 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Read more: மீசைக் கவிஞர் பாரதியாரின் 132வது பிறந்த நாள் இன்று!

செல்லம் கோபால கிருஷ்ணன் பிரபல சமையல் கலை நிபுணர். இவர் சமையல் கலையை பயிற்றுவிக்க ஆரம்பித்து 55 ஆண்டுகள் ஓடிவிட்டன.  தாய், மகள், பேத்தி என மூன்று தலைமுறைகளுக்கும் இவர் சமையல் கலை கற்றுக் கொடுத்திருக்கிறார்.

Read more: வந்தாச்சு தீபாவளி: ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்

The Act of Killing (கொலைச்சட்டம்) என்ற டாக்குமென்டரி திரைப்படத்தை பற்றிய ஒரு பார்வையை சிறந்த கட்டுரையாக தந்துள்ளார் ஜீ... .

Read more: கொலை செய்யும் சட்டம் (The Act of Killing)

எப்பொழுதும் எழுதுவதற்கு முடியாவிட்டாலும் அவ்வப்போது எழுதுவதற்கான தூண்டுதல் கிடைக்கும் போதேல்லாம் எழுத முடிகிறது.

Read more: ஆடைத்தேர்வில் மேற்குலகை பின்பற்றுவதுதான் நாகரீகமா..?

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறுகிறது.

Read more: தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு சென்னையில் சிறப்பு நிகழ்வு !

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

'நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!' 

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.

உரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது ? எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.