கொரோனா வைரஸின் தாக்கத்தைச் சென்ற ஆண்டே கணித்த சிறுவன் எனப் பிரபலம் பெற்ற இளம் ஜோதிடர் அபிக்யா ஆனந்த் சில நாட்களுக்கு முன் சொல்லியிருப்பது உலகம் வரலாறு காணாத உணவுப் பஞ்சத்தினை எதிர் கொள்ளும் என்று.

Read more: அபிக்யா ஆனந்த் - கோரோனா வைரஸ் பிரபலமாக்கிய இளம் ஜோதிடர் !

பன்னிரு ராசிகளுக்குமான பங்குனி மாத பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாகத் தருகின்றார்கள்.

Read more: பன்னிரு இராசிகளுக்குமான பங்குனி மாத பலன்கள்

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

சிந்தித்து செயலாற்றும் தனுசு ராசியினரே இந்த ஆண்டு ராசிநாதன் குரு யோகத்தை அள்ளித் தர போகிறார். வெளியூர் பயணவாய்ப்புகள் உண்டாகலாம். ஏழரை சனி மூலமாக சோம்பலும் சோர்வும் உண்டாகலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும்.

Read more: 2020 புத்தாண்டுப் பலன்கள் : தனுசு

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கடின உழைப்பும், தொழில் உயர்வும் பெற்ற கும்பராசியினரே இந்த ஆண்டு பேச்சு திறமை அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

Read more: 2020 புத்தாண்டுப் பலன்கள் : கும்பம்

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

எல்லோரிடமும் இதமான அணுகுமுறையும், மனஉறுதியும் மிக்க மகர ராசியினரே இந்த ஆண்டு பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாறும்.

Read more: 2020 புத்தாண்டுப் பலன்கள் : மகரம்

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

எந்த சூழ்நிலையிலும் கலங்காத மனம் கொண்ட மீன ராசியினரே இந்த ஆண்டு ராசிநாதன் குரு சஞ்சாரத்தால் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு நல்ல பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

Read more: 2020 புத்தாண்டுப் பலன்கள் : மீனம்

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

எப்போதும் விழிப்புடன் இருக்கும் விருச்சிக ராசியினரே இந்த ஆண்டு தனாதிபதி குரு பலத்தால் தைரியம் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம். நினைத்த வசதிகள் கிடைக்கும்.

Read more: 2020 புத்தாண்டுப் பலன்கள் : விருச்சிகம்

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்