தன்னுடன் உதவி நடன இயக்குநராகப் பணிபுரிந்த ரமலத் என்ற இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு 3 பிள்ளைகளின் தகப்பனாக ஆனார் பிரபுதேவா.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பக்தனைத் தேடி.. அல்லது பக்தன் சற்றும் எதிர்பாராத தருணத்தில் அவன் முன்னால் தோன்றிவிடும் கடவுளரையும் பின்னர் பக்தன் பின்னால் பூலோகத்தில் அலைந்து திரிந்து உண்மை அறிந்து அல்லல் படுவதுபோன்ற பல கதைகள் தமிழ் சினிமாவில் வந்துவிட்டன.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

மனிதர்களின் வாழ்க்கையில் அழுகை என்பது மிக முக்கியமானது. பலருடைய அழுகை என்பது தனிமையிலேயே இருக்கும்.

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.