சமயம்
Typography

தருமை 26 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், இன்று சிவபரிபூரணம் அடைந்துள்ளார்.

95 வயதுடைய சுவாமிகள், 48 வருட காலம் தருமை ஆதீன குருமகாசந்நிதானமாக திகழ்ந்தவர். 73 வருடம் துறவற வாழ்வில் நின்று, சைவத்திற்கான அருட்பணிகளை நிறைவுற ஆற்றியவர்.

வைதிக சிவாகம சைவசித்தாந்தச் சைவ நெறி வாழ மரபு வழி நின்று, அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் ஆற்றிய பெரும் பணி என்றும் போற்றுதலுக்குரியது எனச் சைவப் பெருவுலகம் அன்னாரை நினைவு கொண்டு போற்றுகின்றது.

கானொலிப்பதிவு நன்றி: மறவன்புலவு. க.சச்சிதானந்தன்

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்