வவுனியா மாவட்ட இந்து அமைப்புக்கள் எதிர்வரும் 01.10.2020 வியாழக்கிழமை மாபெரும் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றினை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.
"காலந்த தவறின் கலங்குதல் நேரும், ஆலமுண்டான் அடிகள் பரவி, அனைவரும் ஒன்றாகி ஆர்வமாய் இணைவோம். இந்து சமயம் தற்போது வேண்டிநிற்கும் அத்தியாவசியத் தேவைகளை வலியுறுத்தி நடைபெறும் ஊர்வலத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம் " என இந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்