நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது.

Read more: நந்தி - மகிழ்ச்சி தருபவர் : ஓர் சிறப்பு கண்ணோட்டம் !

சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். ஒருவன் குறுக்கிட்டுக் கேட்டான்."ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் ?
ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா? என்று.

Read more: ஆலயமே ஆண்டவனாகாது : சுவாமி விவேகானந்தர்

திருகோணமலையிலிருந்து நிலாவெளி நோக்கி நீளும் கடற்கரையில், சாம்பல்தீவுக்குப் பக்கத்தில் அமைந்ததுதான் சல்லி எனும் தமிழக்கிராமம். இதன் கடற்கரையில் அழகாகவும், கிராமத்தின் அடையாளமாகவும், கலாச்சாரப் பண்பாட்டுடன் கூடிய நம்பிக்கைத்தலமாகவும், அமைந்திருப்பது சல்லி அம்மன் கோவில்.

Read more: சல்லி அம்மனும் கடலம்மாவும் !

இலங்கை வேந்தன் இராவணன் சிறந்த சிவபக்தன். இராமயணத்தில் கதைநாயகனாகிய இராமனைப் போற்றிய கம்பன், இராவணனின் சிறப்பினையும் விதந்துரைக்கத் தவறவில்லை. சாமவேதம் தெரிந்த சங்கீத விற்பனன் இராவணன்.

Read more: இராவணன் சிறப்பு !

இன்று வைகாசிமாத மூலநட்ஷத்திரம் திருஞானசம்பந்தர் குருபூஜை. “ பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி போற்றி” எனப் போற்றப்படும் ஞானசம்பந்தப் பெருமான், தமிழுக்குச் சைவத்தையும், சைவத்தால் தமிழையும் மீட்டுத் தந்த பெருமானார். இந்நாளில் அவர் குறித்த சிந்தனையின் பகிர்வு.

Read more: ஞானக்குழந்தையும் வாகீசரும் செய்த பெரும் சாதனை !

உலகம் தோன்றியது ஒலியில் இருந்தா? ஒளியில் இருந்தா?. இதற்கான விடை சிவ வடிவங்களில் ஒன்றான நடராஜர் உருவத்தில் அமைந்திருக்கிறது.

Read more: கோனேரிராஜபுரம் நடராஜர் - ஓர் அற்புதமான கண்ணோட்டம்.

சிதம்பரம் அடுத்த திருநாறையூர் திருத்தலத்தில், சிவபெருமானுக்கு வழி வழி அடிமைசெய்யும் சிவாச்சாரியாருக்கு திருமகனாக அவதாரம் செய்தவர் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகள். இன்று வைகாசி புனர்பூசம் நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை.

Read more: நம்பியாண்டார் நம்பிகள்.

More Articles ...

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

தமிழ் சினிமாவில் தரை லோக்கல் வேடங்களில் நடித்து முன்னுக்கு வந்தவர் ஜீவா. இவர் தற்போது 1983-ல் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையில் பெற வரலாற்றை படமாக்கிவரும் ‘83’ என்ற இந்திப் படத்தில் 11 இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நடிக்கிறார்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

எந்தவொரு சாக்லேட்டையும் விரும்பாதவர்களுக்கிடையில் மிகக் குறைவானவர்களாக இருந்தாலும், இனிப்பு விருந்து தங்களுக்கு பிடித்தது என்று பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

தமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.

எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.