பதி என்று இறைவனை எல்லோரும் போற்றி வணங்குவர் .அனைத்து உயிர்களையும் படைத்து உயிர் கொடுத்து காத்து அகிலத்தை பரிபாலிப்பவரும் அதி பதியாக விளங்குபவரும் இறைவர் ஒருவரே அதனால் பதி என்கிறோம். இப்படி எவரையும் காக்கும் கடவுளை பக்தியுடன் வழி படவேண்டும்.

Read more: பதி பக்தி

" உலகெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் பிரார்த்தனை மூலம் நெருக்கமாக இருக்கின்றேன்.  நம்பிக்கையின் உறுதியும், தர்மத்தின் ஆர்வமும் கொண்டு இந்த கடினமான தருணத்தை வாழ, விசுவாசிகளை ஊக்குவிப்பதில் நான் எனது சகோதரர் ஆயர்களுடன் சேர்கிறேன் " என, வத்திகானில் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி பிரார்த்தனை பிரசங்கத்தின் போது புனித பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்தார்.

Read more: கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் பிரார்த்தனை மூலம் நெருக்கமாக இருக்கிறேன் : புனித பாப்பரசர்

சிவபெருமான் வழிபாட்டிற்கு உரிய இரவுதான் சிவராத்திரி. சிவம் என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர் என்று பொருள். சிவராத்திரியன்று சிவவழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்களை நீக்கி இன்பம் பெறலாம் .

Read more: மகத்துவம் நிறைந்த மஹா சிவராத்திரி !

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம், வரும் 5ம் திகதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. குடமுழுக்கிற்கான பூர்வாங்க கிரிகைகள் கடந்த 27-ம் திகதிஆரம்பமாகின. 23 ஆண்டுகளின் பின்னதாக நடைபெறும் இக் கும்பாபிஷேகத்திற்கான கிரிகைகளில், திசா ஹோமம் மற்றும் சாந்தி ஹோமம் ஆகியன இன்று இடம்பெற்றன.

Read more: தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக கிரிகைகள் ஆரம்பமாகின !

மகம் எனும் நட்சத்திரத்திற்கு ஒரு விசேசமான தன்மை உண்டு. அது என்னவெனில் ஜகத்தை ஆளும் தன்மை அவர்களிடம் நிறைந்திருக்கும். சிம்மராசியினர், ஆக இருப்பதும் அதற்கு ஒரு காரணமாகும்.

Read more: மாசில்லாதசிவம்

இருபத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க தஞ்சைப் பெருவுடையார் கோவில் மகாகும்பாபிஷேகம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Read more: தஞ்சையில் தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்தொலிக்க பெருவுடையார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தஞ்சைப் பெரிய கோவில் கும்பாபிஷேகம் தொடர்பில் , சோழ மன்னன் ராஜராஜனோடு கருத்து வேறுபாடு கொண்டு, ஸ்ரீ கருவூர் தேவர் என்ற கருவூரார் சாபம் கொடுத்தார் எனும் செய்தியொன்று பரவலாகப் பேசப்படுகிறது. இது தொடர்பில் தமிழாதாரங்கள் பலவுடன் உண்மை நிலை உணர்த்தும் கட்டுரையொன்றினை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கின்றார், ஆகம அறிஞர் தில்லை கார்த்திகேயசிவம். அவருக்கான நன்றிகளுடன் இங்கே மீள்பதிவு செய்கின்றோம். - 4தமிழ்மீடியா குழுமம்.

Read more: தஞ்சை பெரிய கோவில் - கருவூரர் சாபம் கொடுத்தாரா ? : தில்லை கார்த்திகேயசிவம்.

More Articles ...

தமிழ் சினிமாவில் தரை லோக்கல் வேடங்களில் நடித்து முன்னுக்கு வந்தவர் ஜீவா. இவர் தற்போது 1983-ல் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையில் பெற வரலாற்றை படமாக்கிவரும் ‘83’ என்ற இந்திப் படத்தில் 11 இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நடிக்கிறார்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

சென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

தமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.

எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.