Thursday, Oct 23rd

Last update01:00:00 AM

போட்டியாளர் SSY15 Jayachandran Ajentha க்கு வாக்களியுங்கள்!

சூப்பர் சிங்கர்ஸ் 2013 தெரிவு போட்டியில் Super Singer Youth பிரிவில் கலந்து கொண்ட, SSY15 எனும் இலக்கமுடைய போட்டியாளர் Jayachandran Ajentha ஐ மக்கள் வாக்கெடுப்பு தெரிவின் மூலம் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பினை நீங்கள் வழங்கலாம்.

வாக்களிப்பதற்கான குறிப்பு : வாக்களிப்பதற்கு முதலில் இந்த ஆக்கத்தின் தொடக்கத்திலிருக்கும் சமூக இணையங்களுக்கான பட்டன்களைப் பயன்படுத்தி உங்கள் வாக்குகளை வழங்குங்கள்.

(உதாரணமாக பேஸ்புக் லைக் பட்டனை ஒரு முறை அழுத்துங்கள் , பேஸ்புக்கில் லாகின் செய்ய அறிவுறுத்தினால் அவ்வாறு செய்யுங்கள். அவ்வளவுதான் உங்கள் வாக்குகள் கணக்கில் எடுக்கப்படும்) அது போலவே உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களின் சமூக வலைத்தளங்களில் பகிர்வதன் ஊடாகவும்  வாக்குகளை அதிகரிக்க செய்யலாம்.

சமூகதளங்களில் பகிரும் வசதி இல்லாதவர்கள் எவ்வாறு வாக்களிப்பது? 

சமூக தள வசதியில்லாதவர்கள் ஒவ்வொரு போட்டியாளரின் ஆக்கத்திற்கு மேலே தெரியும் User Rating இல் Rate என்பதை அழுத்துவதன் மூலம் வாக்களிக்கலாம்.

ஆதலால் நீங்கள் உங்கள் நண்பர்களின் ஊடாக சமூக வலைத்தளங்களிலும் இப்பக்கத்தை அதிக அளவில் பகிருங்கள். மேலதிக உதவி வேண்டுமாயின் விளக்கங்களுக்கு இங்கே செல்லுங்கள் அல்லது This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

Note : to give your vote and supporting please click the social buttons in beginning of this article for voting.

அனைத்து வாக்காளர்களும் பெற்ற மொத்த வாக்குகளைப் பார்வையிட இங்கே செல்லுங்கள்

25.10.2012 அதிகாலை 00.05 மணிக்கு ஆரம்பமாகும் இந்த வாக்களிப்பபு 15.11.2012 நள்ளிரவு 12.00 வரை நடைபெறும். இக்காலத்திற்குள் பதிவு செய்யப்படும் வாக்குகள் மட்டுமே, குறிப்பிட்ட போட்டியாளருக்கான வாக்குகளாக சேர்த்துகொள்ளப்படும்.

கவனிக்க :

இவ் வாக்களிப்பின் மூலம் மொத்தமுள்ள 5 பிரிவுகளிலும் அதிகம் வாக்குகளை பெற்ற ஐந்து பேர் அடுத்த சுற்றுப் போட்டிகளுக்குச் செல்வார்கள். இவர்கள் ஏற்கனவே நடுவர் குழுவினரால் நேரடியாக அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களுடன் இணைந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவார்கள்.

comments powered by Disqus