ஒருநிமிடம்
Typography

ஐரோப்பா எங்கெனும் கடுங்குளிரும், வெண்பனியும், நிறைந்த நாட்கள் இவை. வைரத்தை வைரம் கொண்டு வெட்டுவது போலும், குளிரோடு விளையாடி, குளிரோடு உறவாடி, குளிரில் குதுகலிக்கும் மக்கள் .

குளிரை எதிர்கொண்ட ஒரு இனிய வழிப்பயண நினைவுகளின் ஒரு நிமிடத் தொகுப்பு இது...

BLOG COMMENTS POWERED BY DISQUS