மாற்றங்களையும், புதியவகைளையும், பிறப்பிக்கும் சக்திகளாகப் பெண்கள் இருந்த போதும்,
ஆணாதிக்க சக்திகளிடம் அடிமைப்பட்டு இருந்தனர், இருக்கின்றனர் பெண்கள். நாகரீக, பொருளாதார, வளர்முக நாடுகள் எனச் சொல்லிக் கொண்ட நாடுகளிற்கூட மீக நீண்ட காலப் போராட்டங்களின் பின்னரே பெண்கள் வாக்குரிமை பெற்றனர் என்பது வரலாறு.
எந்த நாடாக இருந்தாலும் அங்கு இன்னமும் போராடிக் கொண்டிருப்பவர்களாகப் பெண்களே காணப்படுகின்றார்கள். பெண்களின் எழுச்சி குறித்துப் பேசுகின்றது இந்தத் தொகுப்பு
ஒரு நாள் ஒரு நிமிடம் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள் - http://www.facebook.com/OnedayOneminute
BLOG COMMENTS POWERED BY DISQUS